Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவே, உமக்கு நன்றி

யெகோவாவே, உமக்கு நன்றி

பாட்டு 212

யெகோவாவே, உமக்கு நன்றி

(1 தெசலோனிக்கேயர் 5:18)

1. அல்லும் பகலும் யெகோவாவே நன்றி.

மகத்துவ ஒளிக்கெங்கள் நன்றி.

ஜெபத்தின் சிலாக்கியத்திற்குமக்கு நன்றி.

எம்கவலைகள் கேட்கிறீர்,நன்றி.

2. மைந்தனைத் தந்தீர் யெகோவாவே நன்றி.

சாவு, ஹேடீஸை வென்றாரே, நன்றி.

பொருத்தனை காத்திட செய்தீர் நன்றி.

சித்தம் செய்ய உதவிக்கு நன்றி.

3. எம்ஐக்கியத்துக்கு யெகோவாவே நன்றி.

உண்மை தோழரை காண்கிறோம் நன்றி.

செயல் தூண்டும்உம் ஆவிதந்தீர்நன்றி.

நேர்பாதை செல்ல துணைக்கு நன்றி.

4. உம்ஊழியத்திற்கு யெகோவாவே நன்றி.

சத்தியம் சொல்லும் சிலாக்கியத்திற்கும் நன்றி.

பூமியின் வேதனை ஒழிப்பீர் நன்றி.

நித்திய ராஜ்ய ஆசிகட்கும் நன்றி.