Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா, நம் பெலனும் நம் வல்லமையுமானவர்

யெகோவா, நம் பெலனும் நம் வல்லமையுமானவர்

பாட்டு 47

யெகோவா, நம் பெலனும் நம் வல்லமையுமானவர்

(ஏசாயா 12:2)

1. கருணைமிகுந்த யெகோவாவே,

வல்லமையுள்ள இரட்சகர் நீரே

உம் சாட்சிகளாய் உம் செய்தி சொல்வோம்;

கேட்டாலும் மறுத்தாலும் தொடர்வோம்.

(பல்லவி)

2. கிறிஸ்துமூலம் மகிழ்ச்சி நாடினோம்.

குருடராய் இன்று சத்தியம் கண்டோம்.

வேதம் ஆராய்ந்து உம் ஆணைகேட்டோம்.

உம் பக்கம் நிலைநிற்கை எடுத்தோம்.

(பல்லவி)

3. உம் சித்தம் செய்வதில் மகிழ்கிறோம்.

சாத்தான் அறைந்தாலும், நம்புகிறோம்.

எங்களைக் கொன்றாலும் உதவுவீர்.

சாட்சியாய் உத்தமம்காக்கச் செய்வீர்.

(பல்லவி)

யெகோவாவே, நீர் எங்கள் கன்மலை; நாளெல்லாம் சொல்வோம் உம் பெயரை.

உன்னதரே, சர்வவல்லவரே,

அடைக்கலமும் அரணும் நீரே.