Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ராஜ்ய சேவையின் மகிழ்ச்சியும் கனிகளும்

ராஜ்ய சேவையின் மகிழ்ச்சியும் கனிகளும்

பாட்டு 72

ராஜ்ய சேவையின் மகிழ்ச்சியும் கனிகளும்

(மத்தேயு 5:12)

1. நம் யெகோவா தேவனின் சேவையில்

ஒப்பில்லா மகிழ்ச்சி காண்கிறோம்.

தன்னலமின்றி பிரசங்கிப்போராய்

ஆறுதல் பகிர்ந்து கொள்கிறோம்.

இயேசுகிறிஸ்து வாக்களித்தபடி

கொடுப்பதிலும் மகிழ்ச்சியே.

ஜீவனுக்கு வழிநடத்திடும்

சத்தியத்திற்கு மேலானது இல்லையே.

2. வீடுவீடாய் பிரசங்கம் செய்கையில்

ஏளனம், அலட்சியம் காண்கிறோம்.

நாம் திடத்தீர்மானமாயிருந்து

உத்தமத்தில் உறுதிகொள்வோம்.

யெகோவாவின் பெயர்போற்றுவதால்

துன்புறுத்தலை சகிப்போமே.

இயேசு மகிழவேண்டும் என்றாரே;

தீர்க்கதரிசிகள் துன்புற்றனரே.

3. நம் எஜமானர் பாதைசெல்கிறோம்;

என்னேமகிழ்ச்சிகள் காண்கிறோம்.

தேவன்பழி வாங்கும் நாளை

சொல்லி யெகோவாவை நாம் உயர்த்துவோம்!

பாவம்தொல்லைஇல்லாஓர்உலகம்

ஏங்குவோர்க்கு நம்பிக்கைசொல்வோம்.

இது மகிழ்ச்சி, திருப்தி தரும்.

நித்திய ஜீவநம்பிக்கை பெற்றிடுவோம்.