Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தைரியமாகச் செயல்படுங்கள்!

தைரியமாகச் செயல்படுங்கள்!

சங்கீதம் 138:3

காலை

  • 9:30 இசை

  • 9:40 பாட்டு எண் 73, ஜெபம்

  • 9:50 யெகோவா நமக்குத் தைரியத்தைத் தருகிறார்

  • 10:05 தொடர்பேச்சு: இவர்களைப் போல தைரியமாகச் செயல்படுங்கள்

    • ஏனோக்கு

    • மோசே

    • யோசபாத்

    • பேதுரு

  • 11:05 பாட்டு எண் 69, அறிவிப்புகள்

  • 11:15 ஊழியத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொள்ளுங்கள்

  • 11:30 அர்ப்பணப் பேச்சு

  • 12:00 பாட்டு எண் 48

மதியம்

  • 1:10 இசை

  • 1:20 பாட்டு எண் 63, ஜெபம்

  • 1:30 பொதுப் பேச்சு: உண்மை வணக்கத்தின் பக்கம் உறுதியாக நில்லுங்கள்

  • 2:00 காவற்கோபுர சுருக்கம்

  • 2:30 பாட்டு எண் 76, அறிவிப்புகள்

  • 2:40 தொடர்பேச்சு: அழுத்தங்களைச் சந்திக்கும்போது கிறிஸ்துவைப் போல தைரியமாகச் செயல்படுங்கள்

    • குடும்பத்தில்

    • பள்ளியில்

    • வேலை செய்யும் இடத்தில்

    • சமுதாயத்தில்

  • 3:40 உங்கள் தைரியத்துக்கு “பெரிய பலன் கிடைக்கும்”

  • 4:15 பாட்டு எண் 119, ஜெபம்