Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. தைரியத்துக்காக நாம் ஏன் யெகோவாவிடம் நம்பிக்கையோடு கேட்கலாம்? (சங். 138:3)

  2. பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய உண்மை ஊழியர்களைப் போல நாம் எப்படித் தைரியமாகச் செயல்படலாம்? (அப். 4:31)

  3. ஊழியத்தில் நாம் எப்படித் தைரியத்தை வரவழைத்துக்கொள்ளலாம்? (1 தெ. 2:2)

  4. அழுத்தங்களைச் சந்திக்கும்போது தைரியமாகச் செயல்பட நமக்கு எது உதவும்? (1 பே. 2:21-23)

  5. நாம் தைரியமாகச் செயல்படும்போது என்ன பலன்கள் கிடைக்கும்? (எபி. 10:35)