Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பலமுள்ளவர்களாக இருங்கள்!

பலமுள்ளவர்களாக இருங்கள்!

யோசுவா 1:9

காலை

  • 9:40 இசை

  • 9:50 பாட்டு எண் 38, ஜெபம்

  • 10:00 யெகோவா நமக்கு “பலத்தையும் சக்தியையும்” தருகிறவர்

  • 10:15 பலமுள்ளவர்களாக இருங்கள்​—உங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

  • 10:30 பலமுள்ளவர்களாக இருங்கள்​—வைராக்கியமாகப் பிரசங்கியுங்கள், கற்பியுங்கள், பயிற்சி கொடுங்கள்

  • 10:55 பாட்டு எண் 7, அறிவிப்புகள்

  • 11:05 பலவீனமாக இருந்தாலும் பலம் பெறுங்கள்!

  • 11:35 அர்ப்பணப் பேச்சு

  • 12:05 பாட்டு எண் 79

மதியம்

  • 1:20 இசை

  • 1:30 பாட்டு எண் 102

  • 1:35 அனுபவங்கள்

  • 1:45 காவற்கோபுர சுருக்கம்

  • 2:15 தொடர்பேச்சு: பலமுள்ளவர்களாக இருங்கள்​—யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்

    • இளைஞராக

    • கணவன் மனைவியாக

  • 2:45 பாட்டு எண் 126, அறிவிப்புகள்

  • 2:55 “விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருங்கள், . . . பலமடையுங்கள்”

  • 3:55 பாட்டு எண் 2, ஜெபம்