Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. பலத்துக்காகவும் சக்திக்காகவும் நாம் யாரை சார்ந்திருக்க வேண்டும்? (யோசு. 1:9; சங். 68:35)

  2. நாம் எப்படி நம்முடைய விசுவாசத்தை தொடர்ந்து பலப்படுத்திக்கொண்டே இருக்கலாம்? (எபி. 11:6)

  3. யெகோவா நமக்கு கொடுத்திருக்கும் வேலையை நாம் செய்து முடிப்போம் என்று ஏன் உறுதியாக நம்பலாம்? (ஆகா. 2:4-9)

  4. நமக்கு பயங்கரமான சோதனைகள் வரும்போது யெகோவா நம்மை எப்படிப் பலப்படுத்துகிறார்? (சங். 18:6, 30; கொலோ. 4:10, 11, அடிக்குறிப்பு)

  5. யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிக்க இளைஞர்களுக்கும் கணவன்-மனைவிக்கும் எது உதவும்? (மத். 22:37, 39)

  6. நாம் எப்படி ‘விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கலாம்,’ ‘பலமடையலாம்’? (1 கொ. 16:13; ரோ. 15:5; எபி. 5:11–6:1; 12:16, 17)