Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘அன்பு பலப்படுத்துகிறது’

‘அன்பு பலப்படுத்துகிறது’

1 கொரிந்தியர் 8:1

காலை

  • 9:30 இசை

  • 9:40 பாட்டு எண் 90, ஜெபம்

  • 9:50 “அறிவு தலைக்கனத்தை உண்டாக்குகிறது, அன்போ பலப்படுத்துகிறது”

  • 10:05 தொடர்பேச்சு: அவர்கள் மற்றவர்களைப் பலப்படுத்தினார்கள்

    • பர்னபா

    • பவுல்

    • தொற்காள்

  • 11:05 பாட்டு எண் 79, அறிவிப்புகள்

  • 11:15 நல்ல செய்தியைச் சொல்வதோடு நிறுத்தாதீர்கள், அதைவிட அதிகம் செய்யுங்கள்

  • 11:30 அர்ப்பணப் பேச்சு

  • 12:00 பாட்டு எண் 52

மதியம்

  • 1:10 இசை

  • 1:20 பாட்டு எண் 107, ஜெபம்

  • 1:30 பைபிள் சொற்பொழிவு: உண்மையான அன்பைக் காட்டும்போது சத்தியத்தை ஆதரிக்கிறோம்—எப்படி?

  • 2:00 காவற்கோபுர சுருக்கம்

  • 2:30 பாட்டு எண் 101, அறிவிப்புகள்

  • 2:40 தொடர்பேச்சு: உடல் வளர்ச்சி அடைவதற்கு உதவுங்கள்

    • பைபிளை ஆசை ஆசையாகப் படியுங்கள்

    • கடவுளுடைய கட்டளைகள் ஞானமானவை என்பதைக் காட்டுங்கள்

    • சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துங்கள்

  • 3:40 “எல்லாவற்றையும் அன்போடு செய்யுங்கள்”

  • 4:15 பாட்டு எண் 105, ஜெபம்