Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. அன்பு எப்படி அறிவைவிட உயர்ந்தது என்று சொல்லலாம்? (1கொ. 8:1)

  2. கடந்த காலத்தில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களைப் போல நாம் எப்படி சபையில் இருப்பவர்களைப் பலப்படுத்தலாம்? (ரோ. 13:8)

  3. ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களுக்காக நாம் எப்படி நம்மையே கொடுக்கலாம்? (1தெ. 2:7, 8)

  4. நம் கிறிஸ்தவ குடும்பம் வளர்ச்சி அடைவதற்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? (எபே. 4:1-3, 11-16; 1தெ. 5:11)

  5. எல்லாவற்றையும் அன்போடு செய்வது எப்படி? (1கொ. 16:14)