Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. கடவுள்மேல் நமக்கு அன்பு இருப்பதை எப்படிக் காட்டலாம்? (உபா. 13:3, 4; 1யோ. 5:3)

  2. சகோதர சகோதரிகள்மேல் நாம் ஏன் அன்பு காட்ட வேண்டும்? (1யோ. 4:11, 20, 21)

  3. நாம் எப்படி மற்றவர்கள்மேல் அன்பு காட்டலாம்? (லேவி. 19:18; எபே. 5:29)

  4. நாம் எப்படி யெகோவாவைப் போல அன்பு காட்டலாம்? (1பே. 4:8; கொலோ. 3:13)

  5. உயிருள்ளவரை நம்மால் எப்படி யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடியும்? (சங். 104:33; 146:2, 5)

  6. யெகோவாமீது முழு இதயத்தோடு அன்பு காட்டுவதன் அர்த்தம் என்ன? (யாத். 34:14; ஆமோ. 5:15; ரோ. 12:11)