Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. 1. யெகோவாவின் ஊழியர்களாக நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய பாக்கியம் என்ன? (நீதி. 27:11)

  2. 2. இயேசுவைப் போலவே நாம் எப்படி யெகோவாவின் இதயத்தை சந்தோஷப்படுத்தலாம்? (யோவா. 8:29)

  3. 3. ஊழியம் செய்யும்போது நாம் எப்படி யெகோவாவின் இதயத்தை சந்தோஷப்படுத்தலாம்? (யோவா. 15:8)

  4. 4. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் எப்படி யெகோவாவுக்குப் பிரியமாக நடக்கலாம்? (யோவா. 14:31; எபே. 6:1-4; சங். 35:18; 1 பே. 2:12)

  5. 5. நமக்கு வரும் பிரச்சினைகளையும் சோதனைகளையும் சோர்வுண்டாக்கும் சூழ்நிலைகளையும் எப்படிச் சமாளிக்கலாம்? (நெ. 8:10)