உண்மைத்தன்மை; மாறாத அன்பு
சங் 18:25; லூ 1:74, 75; எபே 4:24; வெளி 15:4
இதையும் பாருங்கள்: சங் 116:15; 145:17
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
ரூ 1:16, 17; 3:10, அடிக்குறிப்பு—யெகோவாவுக்கும் நகோமிக்கும் மாறாத அன்பைக் காட்ட வேண்டும் என்பதில் ரூத் உறுதியாக இருந்தாள்
2ரா 2:1, 2, 4, 6—எலியாவைவிட்டுப் போகக் கூடாது என்பதில் எலிசா தீர்மானமாக இருந்தார்