உலக நட்பு
இன்று உலகத்தை ஆட்சி செய்வது யார்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
லூ 4:5-8—உலகத்தையே ஆட்சி செய்யும் அதிகாரத்தை இயேசுவுக்குக் கொடுப்பதாக சாத்தான் சொன்னான்; அவனுக்கு அந்த அதிகாரம் இருப்பதை இயேசு மறுக்கவில்லை
-
இந்த உலகத்தோடு நட்பு வைத்துக்கொள்ள நாம் விரும்பினால் யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்புக்கு என்னவாகும்?
இதையும் பாருங்கள்: யாக் 1:27
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2நா 18:1-3; 19:1, 2—கெட்ட ராஜாவான ஆகாபோடு நட்பு வைத்துக்கொண்டதால் நல்ல ராஜாவான யோசபாத்தை யெகோவா கண்டித்தார்
-
இந்த உலகத்தைச் சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பது நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நமக்கு எப்படி உதவும்?
பாருங்கள்: “நண்பர்கள்”
பணத்தையும் பொருளையும் இந்த உலகத்தார் பார்க்கும் விதமாக நாம் ஏன் பார்ப்பதில்லை?
பாருங்கள்: “பொருளாசை”
நாம் ஏன் இந்த உலகத்தார் செய்வதுபோல் ஒழுக்கங்கெட்ட ஆசைகளுக்கு இடம் கொடுப்பதில்லை?
ஆண்களையோ பெண்களையோ அமைப்புகளையோ அளவுக்கு அதிகமாகக் கவுரவிப்பதைக் கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்கிறார்கள்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
அப் 12:21-23—மக்கள் தன்னைத் தெய்வமாக வணங்கியதை முதலாம் ஏரோது அகிரிப்பா ராஜா ஏற்றுக்கொண்டதால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்
-
வெளி 22:8, 9—பலம்படைத்த ஒரு தேவதூதரின் காலில் அப்போஸ்தலன் யோவான் விழுந்தபோது, அந்த வணக்கத்தை ஏற்றுக்கொள்ள அந்தத் தேவதூதர் மறுத்துவிட்டார்; யெகோவாவை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று சொன்னார்
-
அரசியல், தேசப்பற்று விஷயங்களில் கிறிஸ்தவர்கள் ஏன் நடுநிலையோடு இருக்கிறார்கள்?
கிறிஸ்தவர்கள் ஏன் மற்ற மதங்களோடு எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்வதில்லை?
பாருங்கள்: “கலப்பு விசுவாசம்”
யெகோவாவின் சட்டதிட்டங்களை இந்த உலகத்தாரைப் போல நாம் ஏன் அலட்சியம் செய்வதில்லை?
லூ 10:16; கொலோ 2:8; 1தெ 4:7, 8; 2தீ 4:3-5
இதையும் பாருங்கள்: லூ 7:30
கிறிஸ்துவின் சீஷர்களை இந்த உலகம் ஏன் வெறுக்கிறது, துன்புறுத்துகிறது?
இந்த உலகக் காரியங்கள்மேல் ஆசை வைப்பது ஏன் முட்டாள்தனமானது?
யெகோவாவை வணங்காதவர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் எப்படி அன்பு காட்டுகிறார்கள்?
அரசாங்க சட்டங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கிறிஸ்தவர்கள் ஏன் மதிப்புக் காட்ட வேண்டும்?