Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷம்

சந்தோஷம்

யெகோவா சந்தோஷமுள்ளவர் என்று எப்படிச் சொல்லலாம்?

என்னென்ன காரணங்களுக்காக நாம் சந்தோஷமாக இருக்கலாம்?

சங் 100:2; பிர 8:15; ஏசா 65:14, 18; பிலி 4:1, 4

இதையும் பாருங்கள்: சங் 64:10; ஏசா 61:10; மத் 5:11, 12

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • சங் 16:7-9, 11—யெகோவாவோடு நல்ல பந்தம் இருந்ததை நினைத்து தாவீது ரொம்ப சந்தோஷப்பட்டார்

    • எபி 12:1-3—இயேசு மாதிரியே நமக்கும் எதிர்கால நம்பிக்கை இருப்பதால் கஷ்டமான சூழ்நிலைகளில்கூட நம்மாலும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று பவுல் சொன்னார்