சுதந்திரம்; விடுதலை
இந்தப் பிரபஞ்சத்திலேயே யாருக்கு மட்டும்தான் முழுமையான சுதந்திரம் இருக்கிறது?
இதையும் பாருங்கள்: ரோ 11:33-36
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
தானி 4:29-35—பலம்படைத்த ராஜாவான நேபுகாத்நேச்சார், யெகோவாதான் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா என்றும், அவரிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் புரிந்துகொண்டார்
-
ஏசா 45:6-12—தன்னுடைய படைப்புகள் ஏன் தன்னைக் கேள்வி கேட்க முடியாது என்பதை யெகோவா விளக்கினார்
-
யெகோவாவுக்கு முழுமையான சுதந்திரம் இருந்தாலும் என்னென்ன விஷயங்களை அவர் செய்யவே மாட்டார்?
உபா 32:4; யோபு 34:10; தீத் 1:3
இதையும் பாருங்கள்: ரோ 9:14
நமக்கு முழுமையான சுதந்திரம் இல்லை என்று ஏன் சொல்லலாம்?
கிறிஸ்தவர்கள் ஏன் மற்றவர்களுக்காகத் தங்கள் சுதந்திரத்தைச் சிலசமயம் விட்டுக்கொடுக்க வேண்டும்?
யெகோவாவின் ஊழியர்கள் சுதந்திரத்தையும் விடுதலையையும் அனுபவிக்கிறார்கள் என்று ஏன் சொல்லலாம்?
கடவுளுக்குச் சேவை செய்வது சந்தோஷத்தைத் தரும் என்று ஏன் சொல்லலாம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
எபி 11:8-10—யெகோவாவின் ஊழியரான ஆபிரகாம் நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்
-
எபி 11:24-26—தீர்க்கதரிசியான மோசே யெகோவாவுக்குச் சேவை செய்தார், அதனால் சுதந்திரமும் சந்தோஷமும் நம்பிக்கையும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்
-
யெகோவா எதிலிருந்து நமக்கு விடுதலை தருகிறார்?
கிறிஸ்தவர்களாக நமக்கு இருக்கும் சுதந்திரத்தை நாம் ஏன் தவறாகப் பயன்படுத்தக் கூடாது?
எப்படிப்பட்ட சமயங்களில் நம் உரிமைகளை விட்டுக்கொடுக்க அன்பு நம்மைத் தூண்டும்?
நம் செய்தி எப்படி மக்களுக்கு விடுதலை தருகிறது?
எதிர்காலத்தில் எப்படிப்பட்ட விடுதலை நமக்குக் கிடைக்கும் என்று பைபிள் சொல்கிறது?
தங்கள் இஷ்டப்படி நடக்கிறவர்கள் எந்த விதத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள்?
கடவுளுடைய பார்வையில் எல்லா மனிதர்களும் சமம் என்று எப்படிச் சொல்லலாம்?
1கொ 7:22; கலா 3:28; கொலோ 3:10, 11
இதையும் பாருங்கள்: 1கொ 12:13