Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சோர்வு

சோர்வு

சோர்வு ஏன் யெகோவாவின் ஊழியர்களுக்கு ஆபத்தானது?

சோர்வைச் சமாளிக்க யெகோவா உதவுவார் என்று நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?

சங் 23:1-6; 113:6-8; ஏசா 40:11; 41:10, 13; 2கொ 1:3, 4

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 11:28-30—தன் அப்பாவின் குணங்களை அப்படியே காட்டிய இயேசு, மென்மையாகவும் புத்துணர்ச்சி தரும் விதத்திலும் நடந்துகொண்டார்

    • மத் 12:15-21—சோர்ந்துபோனவர்களை இயேசு அன்பாக நடத்தினார்; இப்படி, ஏசாயா 42:1-4-ல் இருக்கும் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்

மனச்சோர்வுக்கு பைபிள் தரும் மருந்து

பாருங்கள்: “ஆறுதல்

நாம் ஏன் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும்?

மத் 18:6; எபே 4:29

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எண் 32:6-15—உளவு பார்த்துவிட்டு வந்த உண்மையில்லாத பத்துப் பேர் மற்ற இஸ்ரவேலர்களின் ஆர்வத்தைக் கெடுத்தார்கள், அதனால் முழு தேசத்துக்கும் கஷ்டம் வந்தது

    • 2நா 15:1-8—யெகோவாவின் செய்தியைக் கேட்டபோது ஆசா ராஜாவுக்குத் தைரியம் வந்தது, தேசத்திலிருந்த சிலைகளை அவர் அழித்துப்போட்டார்