நல்மனம்
யெகோவா நல்லவர் என்று எப்படிச் சொல்லலாம்?
இதையும் பாருங்கள்: எரே 31:12, 13; சக 9:16, 17
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யாத் 33:17-20; 34:5-7—தான் எவ்வளவு நல்லவர் என்பதை யெகோவா ஒரு தரிசனத்தில் மோசேக்குக் காட்டினார்; தன்னுடைய அருமையான மற்ற குணங்களைப் பற்றியும் மோசேக்குத் தெரியப்படுத்தினார்
-
மாற் 10:17, 18—நல்லது எல்லாமே யெகோவாவிடமிருந்துதான் வருகிறது என்றும், நல்லது எதுவென்று அவரால் மட்டும்தான் தீர்மானிக்க முடியும் என்றும் இயேசு சொன்னார்
-
நாம் ஏன் நன்மை செய்ய வேண்டும்?