Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நியாயத்தன்மை

நியாயத்தன்மை

கிறிஸ்தவர்கள் ஏன் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்?

பிலி 4:5; தீத் 3:2; யாக் 3:17

இதையும் பாருங்கள்: 1தீ 3:2, 3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 18:23-33—சோதோம் கொமோராவை அழிப்பது பற்றி ஆபிரகாம் திரும்பத் திரும்பத் தன்னிடம் கேள்வி கேட்க யெகோவா அனுமதித்தார், பொறுமையோடு பதிலும் சொன்னார்

    • ஆதி 19:16-22, 30—மலைப்பகுதிக்குத் தப்பித்து ஓடுவதற்குப் பதிலாக சோவாருக்குப் போக லோத்துவை யெகோவா அனுமதித்தார்; இப்படி, நியாயமாக நடந்துகொண்டார்

    • மத் 15:21-28—பெனிக்கேயப் பெண் ஒருத்தி அதிக விசுவாசம் காட்டியதால் அவள் கேட்ட உதவியைச் செய்து இயேசு நியாயமாக நடந்துகொண்டார்