நீதி
எது சரியானது அல்லது நீதியானது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு மட்டும்தான் இருக்கிறது?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 18:23-33—தான் நியாயமான ஒரு நீதிபதி என்பதை யெகோவா ஆபிரகாமுக்குக் காட்டினார்
-
சங் 72:1-4, 12-14—யெகோவாவைப் போலவே நீதியாக நடந்துகொள்ளும் மேசியானிய ராஜாவை இந்த சங்கீதம் புகழ்கிறது
-
யெகோவாவுடைய நீதிநெறிகளின்படி வாழ்வதால் நமக்கு என்ன நன்மை?
சங் 37:25, 29; யாக் 5:16; 1பே 3:12
இதையும் பாருங்கள்: சங் 35:24; ஏசா 26:9; ரோ 1:17
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யோபு 37:22-24—தன் ஊழியர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகிற கடவுளாகிய யெகோவாவின் நீதியை எலிகூ புகழ்ந்தார்
-
சங் 89:13-17—எப்போதுமே நீதியாக ஆட்சி செய்வதற்காக யெகோவாவை சங்கீதக்காரன் புகழ்ந்தார்
-
கடவுளுடைய நீதிநெறிகளைத் தேடுவது என்றால் என்ன?
மனுஷர்களைக் கவர வேண்டுமென்ற ஆசை அல்ல, யெகோவாமேல் வைத்திருக்கும் அன்புதான் நீதியாக நடந்துகொள்ள நம்மைத் தூண்ட வேண்டும் என்று ஏன் சொல்லலாம்?
மத் 6:1; 23:27, 28; லூ 16:14, 15; ரோ 10:10
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
மத் 5:20; 15:7-9—நீதியுள்ளவர்களாக நடந்துகொள்ளும்படி மக்களிடம் இயேசு சொன்னார்; வெளிவேஷம் போட்ட வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் போல நடந்துகொள்ளக் கூடாது என்றும் சொன்னார்
-
லூ 18:9-14—தங்களை நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களைத் துளியும் மதிக்காத ஆட்களைத் திருத்துவதற்காக இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார்
-
நீதிமான்களாக இருப்பதைவிட நல்லவர்களாக இருப்பது ஒருபடி மேல் என்று ஏன் சொல்லலாம்?
இதையும் பாருங்கள்: லூ 6:33-36; அப் 14:16, 17; ரோ 12:20, 21; 1தெ 5:15
நம்மைநாமே பெரிய நீதிமான்களாக நினைத்துக்கொள்வதும் மற்றவர்களைத் தாழ்வாக நினைப்பதும் ஏன் தவறு?