Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

கிறிஸ்தவர்கள் கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பதும் சந்தோஷமாகப் பொழுதைப் போக்குவதும் தவறா?

பிர 2:24; 3:12, 13; 4:6

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மாற் 6:31, 32—இயேசு ரொம்ப வேலையாக இருந்தபோதும், தனிமையான ஒரு இடத்துக்குப் போய் ஓய்வெடுக்க தன் சீஷர்களைக் கூப்பிட்டார்

ஆன்மீக விஷயங்களுக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தைப் பொழுதுபோக்குக்கு கொடுக்காமல் இருக்க எந்த நியமங்கள் நமக்கு உதவும்?

ஒழுக்கக்கேடான ஆசைகளைத் தூண்டுகிற பொழுதுபோக்குகளை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

வெறித்தனத்தையும் போட்டி பொறாமையையும் தூண்டுகிற பொழுதுபோக்குகளை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

வன்முறையைத் தூண்டுகிற பொழுதுபோக்குகளை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

எப்படிப்பட்ட நகைச்சுவை கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாது?

பொழுதுபோக்கு விஷயத்தில் ஏதாவது முடிவுகளை எடுக்கும்போது மற்றவர்களுடைய மனசாட்சியைப் பற்றி நாம் ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?