போர்
நம் காலத்தில் நிறைய போர்கள் நடக்கும் என்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
தானி 11:40—கடைசி நாட்களில் பலம்படைத்த இரண்டு தேசங்கள் எப்போதும் ஒன்றோடு ஒன்று சண்டைக்கு நிற்கும் என்று தானியேல் தீர்க்கதரிசி சொன்னார்
-
வெளி 6:1-4—அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் ஒரு சிவப்புக் குதிரையைப் பார்த்தார்; அது போருக்கு அடையாளமாக இருந்தது; அதன்மேல் உட்கார்ந்திருந்தவனுக்கு “பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும் அதிகாரம் கொடுக்கப்பட்டது”
-
போர்களுக்கு யெகோவா என்ன செய்யப்போகிறார்?
நாம் ஏன் போர்களில் கலந்துகொள்வதில்லை?
இதையும் பாருங்கள்: “அரசாங்கங்கள்—கிறிஸ்தவர்கள் நடுநிலையோடு இருக்கிறார்கள்”
யெகோவாவும் இயேசுவும் எப்படிப்பட்ட போர் செய்கிறார்கள்?
உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட போரில் மட்டும்தான் கலந்துகொள்கிறார்கள்?
சண்டை சச்சரவு, தகராறு, பழிவாங்கும் எண்ணம் போன்றவற்றைக் கிறிஸ்தவர்கள் எப்படி சபையில் தவிர்க்கலாம்?