Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனசாட்சி

மனசாட்சி

எல்லா மனிதர்களுக்கும் யெகோவா மனசாட்சியைக் கொடுத்திருக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

ரோ 2:14, 15

இதையும் பாருங்கள்: 2கொ 4:2, அடிக்குறிப்பு

ஒருவர் தவறு செய்துகொண்டே இருந்தால் அவருடைய மனசாட்சிக்கு என்ன ஆகும்?

1தீ 4:2; தீத் 1:15

இதையும் பாருங்கள்: எபி 10:22

நாம் செய்வது சரி என்று நாமே நினைத்துக்கொள்ளலாமா?

யோவா 16:2, 3; ரோ 10:2, 3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 18:1-3; 19:1, 2—கெட்ட ராஜாவான ஆகாபுக்கு உதவி செய்ததால் யோசபாத் ராஜாமீது யெகோவா கோபப்பட்டார்

    • அப் 22:19, 20; 26:9-11—கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களைத் துன்புறுத்துவதும் கொலை செய்வதும் சரி என்று ஒரு காலத்தில் நினைத்ததாக பவுல் சொல்கிறார்

மனசாட்சியை சரியான விதத்தில் எப்படிப் பயிற்றுவிக்கலாம்?

2தீ 3:16, 17; எபி 5:14

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 24:2-7—யெகோவாவினால் நியமிக்கப்பட்ட சவுல் ராஜாவை மரியாதையோடு நடத்த தாவீதின் மனசாட்சி அவரைத் தூண்டியது

பாவமுள்ள மனிதர்களால் எப்படிக் கடவுளுக்கு முன்னால் ஒரு சுத்தமான மனசாட்சியோடு இருக்க முடியும்?

எபே 1:7; எபி 9:14; 1பே 3:21; 1யோ 1:7, 9; 2:1, 2

இதையும் பாருங்கள்: வெளி 1:5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஏசா 6:1-8—ஏசாயா தீர்க்கதரிசியின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று யெகோவா அவருக்கு உறுதியளித்தார்

    • வெளி 7:9-14—திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களால், கிறிஸ்துவின் மீட்புப் பலி மூலம் யெகோவாவோடு ஒரு நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ள முடிகிறது

பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம் மனசாட்சி கொடுக்கும் வழிநடத்துதலை நாம் ஏன் ஒதுக்கித்தள்ளக் கூடாது?

அப் 24:15, 16; 1தீ 1:5, 6, 19; 1பே 3:16

இதையும் பாருங்கள்: ரோ 13:5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 2:25; 3:6-13—ஆதாமும் ஏவாளும் தங்கள் மனசாட்சியை ஒதுக்கித்தள்ளிவிட்டு யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல்போனார்கள்; பிறகு, அதை நினைத்து வெட்கப்பட்டார்கள்

    • நெ 5:1-13—சில யூதர்கள் கடவுளுடைய சட்டங்களை மதிக்காமல் மக்களிடம் அதிக வட்டி வாங்கினார்கள்; அவர்களுடைய மனசாட்சியைத் தூண்டும் விதத்தில் ஆளுநர் நெகேமியா பேசினார்

சகோதர சகோதரிகளின் மனசாட்சியைப் புண்படுத்தாதபடி நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

மனசாட்சி சம்பந்தமாக நமக்கு என்ன குறிக்கோள் இருக்க வேண்டும்?