மாமனார், மாமியார்
வளர்ந்த பிள்ளைகளின் கல்யாண வாழ்க்கையில் பெற்றோரும் குடும்பத்தாரும் ஏன் தலையிடக் கூடாது?
இதையும் பாருங்கள்: சங் 34:14; மத் 5:9; ரோ 12:18; 14:10-13
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
யாத் 18:1-27—மோசேயும் அவருடைய மாமனாரான எத்திரோவும் ஒருவரை ஒருவர் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்தினார்கள்