Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதிர்ச்சி

முதிர்ச்சி

ஆன்மீக முதிர்ச்சியடைய ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?

பைபிளைப் படிப்பது முதிர்ச்சியடைய நமக்கு எப்படி உதவும்?

வயதில் பெரியவர்கள் மட்டும்தான் முதிர்ச்சியடைய முடியுமா?

யோபு 32:9; 1தீ 4:12

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • தானி 1:6-20—தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களும் இளைஞர்களாக இருந்தபோதும் முதிர்ச்சியோடு நடந்துகொண்டார்கள், யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள்

    • அப் 16:1-5—கிட்டத்தட்ட 20 வயதில் தீமோத்தேயுவுக்கு ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது

சபையில் இருப்பவர்களோடு பழகுவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?

நாம் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் என்பதை எது காட்டும்?

முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ ஆண்கள் ஏன் சபையில் அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்?

பிரசங்கிக்கும் வேலையையும் கற்பிக்கும் வேலையையும் பொறுத்ததில் முதிர்ச்சியுள்ள, திறமையுள்ள நபர்களாக ஆவதற்கு ஒரே வழி என்ன?

லூ 21:14, 15; 1கொ 2:6, 10-13

இதையும் பாருங்கள்: லூ 11:13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 10:19, 20—விசாரிக்கப்படும்போது சாட்சி கொடுக்க கடவுளுடைய சக்தி உதவும் என்று இயேசு தன் சீஷர்களுக்கு உறுதியளித்தார்