பொருளடக்க அட்டவணை
பொருளடக்க அட்டவணை
இந்தப் பொருளடக்க அட்டவணை முதன்மையான ஒவ்வொரு பொருளின் எல்லா அம்சங்களையும் கொடுக்கிறதில்லை. மற்ற நுட்பவிவரங்களின் இட அமைவைக் கண்டுபிடிக்க, முன்னிருக்கும் பக்கங்களிலுள்ள பொருத்தமான பெரும் தலைப்புக்கு(களுக்கு)த் திருப்பி உபதலைப்புகளை வாசியுங்கள்.
அக்கினி, முழுக்காட்டு, 57, 58
பூமி அக்கினியால் அழிக்கப்படுமா?, 113-115
அக்கிரமம், கடைசி நாட்கள், 237
அந்திக்கிறிஸ்து, 32, 33
அந்நிய பாஷைகள், அவற்றில் பேசுதல், 400-405
வரம் எவ்வளவு காலம் நீடித்திருக்க? 403, 404
ஒருவருக்கு பரிசுத்த ஆவி உண்டென்பதற்கு
அத்தாட்சி?, 400-402
அபிஸ், சாத்தான் கட்டுப்படுத்தப்படுவது, 366
அப்போஸ்தலர்கள், பாவங்களை மன்னித்தல், 81, 82
அந்தக் “கல்” பேதுருவா?, 37-39
அப்போஸ்தல வாரிசுரிமை, 37-44
“ராஜ்யத்தின் திறவுகோல்கள்,” 39-41
வாரிசு தொடர்பு, 41
பேதுரு ரோமில் இருந்தாரா?, 41
அந்தக் “கல்” பேதுருவா?, 37-39
அமைப்பு, 280-284
கடவுளுக்கு உண்டு என்பதற்கு
அத்தாட்சி, 280-283
கடவுளுடைய காணக்கூடிய அமைப்பை எவ்வாறு
அடையாளங் கண்டுகொள்ளுதல், 283, 284
அவசியமா?, 326-328
அரசாங்கம், 152-156
உலகப்பிரகாரமான அரசாங்கங்களினிடம் கிறிஸ்தவ
மனப்பான்மை, 270
கடவுளுடைய ராஜ்யம், 154-156, 226, 227
ஏன் மனித ஆட்சி திருப்தி அளிக்க தவறுகிறது,
அரசாட்சி, விவாதம், 363, 364, 428, 429
அரசியல், கிறிஸ்தவ மனநிலை, 273, 274
மத ஈடுபாடு, 52
அடையாளங்காணுதல், 44, 45
தப்பிப்பிழைப்போர், 47, 48
எங்கே நடைபெறும், 45, 46
அல்பாவும் ஒமேகாவும், 412, 413
அற்புதங்கள், இயேசுவினுடைய, 215, 216, 229, 230
தற்காலத்தில், 133, 134, 156-158
அன்பு, தணிந்துபோவது, 237
உடனொத்த மனிதர்பேரில், 327
அர்மகெதோனால் கடவுளுடைய அன்பு
மீறப்படுகிறதா?, 48
உலகத்தில் குறைவுபடுவது, 13
மெய் வணக்கத்தின் அடையாளக்குறி, 329
ஆக்கினைத்தீர்ப்பு, அதற்குரிய உயிர்த்தெழுதல், 338
ஆதாமும் ஏவாளும், 27-29
பரலோகம் அவர்களுடைய முடிவான
எதிர்பார்ப்பா?, 162
சரித்திரப்பூர்வமான ஆட்கள், 27, 28, 128
திருமணம், 249, 250
சந்ததியாருக்கு மீட்கும்பொருள், 307, 308
பாவம்—கடவுளுடைய “திட்டமா”?, 29, 142
பாவம், எவ்வாறு கூடியகாரியம், 371, 372
ஆதாம் செய்ததற்கு நாம் துன்பம் அனுபவிப்பதேன்,
ஆத்துமா, மரணம், 169, 299, 300, 377, 378
ஆவியிலிருந்து வேறுபட்டது, 378, 379
சாவாமை—நம்பிக்கையின் தொடக்கம், 101, 379, 380
மறுபிறப்பு, 317-321
உயிர்த்தெழுதல், 333, 334
இது என்ன, 375-377
ராஜ்யம் யெகோவாவினுடையதை ஆதரிக்கிறது, 227
ஆபிரகாம், மனைவிகள், 250
ஆவி, கடவுளுடைய கிரியை நடப்பிக்கும் சக்தி, 380,
ஆவிக்கொள்கை, 384-389
போதைப்பொருட்கள், 107
அதன் செல்வாக்கிலிருந்து விடுதலை பெறுதல்,
மரித்தோரோடு பேசுவது கூடியகாரியமா?, 384-386
ஆவியுலகத் தொடர்பு கொள்பவர்களிடம் தகவல்
கேட்பதில் என்ன தீங்கு?, 386, 387
ஆவி மத்தியஸ்தம் செய்வோர், மரித்தோரிடமிருந்து செய்திகள், 31, 385, 386
ஆவியின் வரங்கள், ஏன் அளிக்கப்பட்டன, 159
1914, ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது, 95-97
உலக சரித்திராசிரியர்களின் கருத்து, 239, 240
இந்து, சாட்சிகொடுத்தல், 22
இயற்கை விபத்துகள், (என அழைக்கப்படுகிறது) ஏன் அனுமதிக்கப்படுகிறது, 398
இயேசு கிறிஸ்து,ஒரு கடவுள், அந்தக் கடவுள் அல்ல, 212, 213,
கன்னியிலிருந்து பிறந்தார், 255
‘மேகத்தில் வருகிறார்,’ 313, 314, 342, 343
மரணம், 306
மரித்தது கழுமரத்தின்மீதா அல்லது சிலுவையிலா?,
தெய்வீகத்தன்மை, 426
அவர் வந்திருத்தலோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்,
“சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறு,” 408, 409
யெகோவாவைக் குறிப்பிடும் எனினும்
இயேசுவுக்குப் பொருத்தி பயன்படுத்தப்படும்
எபிரெய வேதஎழுத்துக்களிலுள்ள வசனங்கள், 414
சரித்திரப்பூர்வ ஆள், 209, 210
யெகோவா இவருடைய ஒரு பெயர் அல்ல, 197, 198
அவருடைய மரணத்தை நினைவுகூருதல், 264, 266-269
வெறுமென ஒரு நல்ல ஆளா? 210
உயிர்த்தெழுதலின் சரீரம், 217, 218, 334, 335
“கல்,” 37, 38
இரட்சகர், 216, 219, 220, 298, 413
போதனைகள் மேன்மையானவை, 290, 291
இவருக்குப் பொருத்தி பயன்படுத்தும்
யெகோவாவுக்குரிய சிறப்புப்பெயர்கள், 412-414
யூதர்கள் பலர் ஏன் அவரை
ஏற்றுக்கொள்ளவில்லை, 211
இரட்சகர், யெகோவா, 413
இயேசு கிறிஸ்து, 219, 220, 298, 413
இரட்சிப்பு, 356-361
1,44,000 பேருக்கு மட்டுமா?, 361
“மறுபடியும் பிற”வாதவர்களுக்கு கிடையாதா?, 77, 78
யூதர்கள், 222, 223
ஒருதரம் இரட்சிப்படைந்தவர்கள் என்றுமே
இரட்சிக்கப்பட்டவர்களா? 358, 359
எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?, 356-358
இரத்தம், 70-76
இரத்தமேற்றுதல், இரத்தத்திலிருந்து
மாற்று சிகிச்சைமுறைகள், 73, 74
இரத்தமேற்றுதல்கள், மாற்று மருத்துவ
முறைகள், 73, 74
பிள்ளைகள், 74, 75
மனித இரத்தத்தைப் பயன்படுத்துவது, 72, 73
இன்பம், நாடி தொடருதல், 106, 107, 391, 392
இஸ்ரவேல், பைபிள் தீர்க்கதரிசனத்தின்
நிறைவேற்றம், 223-225
ஆவிக்குரிய, 224, 225
ஈஸ்டர், 179, 180
உடைமைகள், அவற்றிற்கான ஆசையால்
வாழ்க்கை ஆட்கொள்ளப்படுதல், 392
பகட்டு, 392
உணவு, ராஜ்யத்தின் கீழ் ஏராளம், 229
மிருக மாம்சம், 71
உணவு பற்றாக்குறை, கடைசி நாட்கள், 235, 236
உத்தரிக்கும் ஸ்தலம், 298-300
போதனையின் ஆதாரம், 299
அங்குள்ளவர்களுக்காக பூசை, 265
உயிர், 243-248
கருச்சிதைவு, 25, 26
நம்முடைய உயிரின்பேரில் மீட்கும்பொருள்
கொண்டிருக்கவேண்டிய பாதிப்பு, 311
நித்திய ஜீவன், 13, 165, 166, 246, 247, 268, 306-308
மற்றக் கிரகங்களில்?, 247, 248
உயிர்த்தெழுதல், 333-340
மறுபிறப்புடன் ஒப்பிட்டு வேறுபாடு காண்பது,
பூமிக்குரிய, 336-340
பரலோக, 335, 336
இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட உடல், 217, 334, 335
உயிர்மத்தின் இணைமரபுக் கீற்றுகள், பரிணாமத்துக்கு திறவுகோலா?, 124
உலகம், 435-438
அதனிடம் கிறிஸ்தவர்களின் மனப்பான்மை, 200, 276,
உலக மாற்றம், 233
அதன் ஆவிக்கு எதிராகக் காத்துக்கொள்ளுதல்,
நிலைமைகள் குறித்துக்காட்டுவது, 59, 234-239
முடிவை தப்பிப்பிழைப்பவர்கள், 240
உலகத்தின் ஆவி, அடையாளப்படுத்தும்
குறிகள், 389-393
ஊக்கமூட்டுதல், 117-121
ஊழல், நிரந்தர விடுதலை, 153, 154
ஊழியர்கள், பெண்கள், 432, 433
எதிர்காலம், பைபிள் முன்னறிவிப்பது என்ன, 11, 12,
ஆவிக்கொள்கையை ஏன் நாடிச்செல்லக்கூடாது, 387
ஏசா, முன்விதிக்கப்பட்டானா?, 142, 143
ஐசுரியவானும் லாசருவும், உவமை, 174, 175
ஒருமைப்படுதல், எல்லா சிருஷ்டிப்பும்,
வணக்கத்தில், 228
எல்லா மரபினரும், 304, 305
1,44,000, சொல்லர்த்தமான எண், 167
மாம்சப்பிரகாரமான யூதர்கள் மட்டுமா?, 166, 167
இரட்சிக்கப்படுகிறவர்கள் இவர்கள் மட்டுமா?, 361
ஒரே பாலினத்தவர் புணர்ச்சி, 368-371
ஒளிவட்டம், 354, 355
ஓய்வுநாள், 345-352
கிறிஸ்தவர்களுக்குக் குறிக்கும் உட்பொருள், 349-351
வாராந்தர ஓய்வுநாள் கிறிஸ்தவர்களுக்கா?, 345, 346
இயேசு ஒரு கடவுள், 150, 212, 213, 411, 413, 414, 416,
கடவுளின் பெயர்—பைபிள் மொழிபெயர்ப்புகளில்
எங்கே காணப்படுகிறது, 191-195
இருப்பதன் அத்தாட்சி, 145-147, 151
உண்மையான ஆள், 147, 148
தொடக்கம் இல்லாதவர், 148, 149
(“யெகோவா” என்பதையும் பாருங்கள்.)
1914-ல் தொடக்கம், 239, 240
இப்பொழுது நிறைவேறிக்கொண்டிருக்கின்றன,
ஏன் இவ்வளவு காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றன, 241
கருச்சிதைவு, 25, 26
கருத்துவேறுபாட்டுக் குழு, ஏன் யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு இல்லை, 202
கருப்பர், கானானின்மீதே சாபம், 303
கலகம், 391
கலப்பு விசுவாசம், 325, 326
கல், கிறிஸ்து, பேதுரு அல்ல, 37-39
கழுமரம், இயேசுவின் மரணம், 89, 90
கள்ளத் தீர்க்கதரிசிகள், 132-137
யெகோவாவின் சாட்சிகளா?, 137
கனவுகள், 104-106
கன்னி, மரியாள், 255, 256
காயீன், மனைவி, 301, 302
காரிஸ்மாட்டிக் கூட்டத்தார், 156-158, 400-402
காலக்கணக்கு
‘ராஜ்யங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்,’ 95-97
கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, 67, 68
கிரகங்கள், வேறு கிரகங்களில் உயிருண்டா?, 247, 248
கிரியைகள், விசுவாசத்துக்கு இசைவாக இருத்தல்,
கிறிஸ்தவர்கள்
உண்மை கிறிஸ்தவர்களை அடையாளங்காண்பது
யெகோவாவின் மற்றும் இயேசுவின் சாட்சிகள், 208
கிறிஸ்துவின் வருகை, 340-345
காணக்கூடாதது, 341-344
வந்திருத்தல், 340, 341, 344, 345
கிறிஸ்மஸ், 176-178
கிஹென்னா, 173, 174
குழந்தைகள், ஞானஸ்நானம், 55
பிறவி குறைபாடுகள், 397, 398
மரணம், 99
குற்றச்செயல், 10
பெருகும் உண்மை, 237
குறிகேட்டல், விளையாட்டுகள், 387, 388
குறிசொல்லுதல், 51, 52, 144, 145, 177
கூட்டுறவுகள், தகாதவை, 189
கொடிகள், கிறிஸ்தவ நோக்கு, 274, 275
கொடுமை, நிரந்தரமான விடுதலை, 153, 154
கொள்ளைநோய், கடைசி நாட்கள், 236, 237
சகுனம், 387
சடிதிவகைமாற்றங்களின் விளைவு, பரிணாமம், 124, 125
சத்தியம், கலப்பற்ற சத்தியம், 66, 67, 289
சமுதாயம்
அதன் முன்னேற்றத்தைக் குறித்து சாட்சிகளின்
மனநிலை, 207, 208
சிருஷ்டிப்பு, 84-88
விஞ்ஞான உலகத்தில் நம்பிக்கை, 84-86
மூலப்பொருளின் தொடக்கம், 88
கட்டமைப்பில் ஒத்துள்ள தன்மைகள், 87
சர்ப்பம், ஏவாளிடம் பேசிற்று, 28
சர்வலோகம், அதன் தொடக்கம், 62
சவுல், ‘சாமுவேலிடம்’ ஓர் ஆவி மத்தியஸ்தியின் மூலம் பேசினான், 385
சாட்சி பகருதல், 34, 35, 238, 330
யெகோவாவுக்கும் இயேசுவுக்கும், 208
வீடுவீடாக, 206
சாபம், கருப்பு நிறத்தாருக்கா?,சாலொமோன், மனைவிகள், 250, 251
சாவாமை
மனித ஆத்துமாக்கள் சாவாமையுடையவை அல்ல,
கிறிஸ்தவமண்டல நம்பிக்கையின் தொடக்கம், 379,
சிங்காரிப்புப் பொருட்கள், பெண்கள்
பயன்படுத்துவது, 435
சிலுவை, இயேசுவின் மரணம், 89, 90
கிறிஸ்தவமண்டல சிலுவையின் தொடக்கம், 90, 91
வணக்கம், 92
சுகப்படுத்துதல், 156-161
ஆவிக்கொள்கை சம்பந்தப்பட்டதன் ஆபத்து,
அற்புத சுகப்படுத்துதல்—இன்று கடவுளுடைய
ஆவியால் செய்யப்படுகிறதா?, 156-158, 160, 161
சுதந்திரம், தவிர்க்கவேண்டிய மனப்பான்மைகள்,
பைபிள் தராதரங்கள் இல்லாதது உண்மையில்
சுதந்திரமாகுமா?, 187-190
சூனியம், 51, 52
ஞானம், மனித, 289-292
மெய்யானது, 288, 289
ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்தல், 144, 145
தண்டனை, துன்பம் கடவுளிடமிருந்து வரும் தண்டனையா?,
மரணத்துக்குப் பின்?, 300
நித்திய தண்டனை, 171-174
தத்துவஞானம், 288-292
தயவு, 13, 14
தலைமைவகிப்பு, 432
தாய்மார்களை கனப்படுத்துவதற்கு தினம், 182
திரள் கூட்டத்தார், பூமிக்குரிய நம்பிக்கை, 167, 168
மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பார்கள், 315
திரித்துவம், 405-426
கொள்கையில் உட்பட்டுள்ள அடிப்படை
கருத்துக்கள் பைபிளில் சார்ந்தவையா?, 406-412
திரித்துவத்தை ஆதரிப்பவர்கள் பயன்படுத்தும்
வேதவசனங்கள் உறுதியான ஆதாரத்தை
அளிக்கின்றனவா?, 412-424
போதகத்தின் மூல தொடக்கம், 42, 51, 405, 406
அதைப் பற்றிக்கொள்பவர்களின் நிலை, 424, 425
திருமணம், சகோதரனும் சகோதரியும், 252, 253
திருமணவிலக்கு, 252
எவ்வாறு முன்னேற்றுவிப்பது, 253, 254
சட்டப்படி பதிவுசெய்தல், 248-250
பலமனைவிகளை கொண்டிருத்தல், 250, 251
பிரிந்திருத்தல், 251
திருமணத்துக்கு முன்னால் பாலுறவு, 368
தீயோன், பரதீஸைக் குறித்த வாக்கு, 286-288
தீர்க்கதரிசனம், 140, 141, 295-298
நிறைவேற்றங்கள், 60-62, 95-97, 155, 234-239
ஏன் ஆழ்ந்த அக்கறை எடுக்கவேண்டும், 297, 298
இனி நிறைவேற்றமடைய இருப்பது, 296, 297
தீர்க்கதரிசிகள், மெய் அல்லது பொய் என அடையாளங்கண்டுகொள்ளுதல், 132-136
தீர்மானங்கள், கடவுளுடைய சித்தத்தை அசட்டை செய்வது, 189, 190, 390-393
துக்கம், நேசமானவரின் மரணத்தின்பேரில், 102
துக்கங்கொண்டாடுதல், மரித்தோருக்காக, 102, 103
ஊறுபாடுகளுடன் பிறக்கும் பிள்ளைகள், 397, 398
கடவுள் இல்லை என்பதற்கு அத்தாட்சியா?, 146, 147
துன்பத்துக்கு உத்தரவாதமுள்ளோர், 139, 140, 393, 394
கடவுள் நோக்கங்கொண்டிருப்பதென்ன?, 245, 246
கடவுள் ஏன் அனுமதிக்கிறார், 393-400
துன்ப அனுபவிப்பு, கடவுளிடமிருந்துவரும் தண்டனையா?, 398, 399
துன்புறுத்தல், சகிப்பதற்கு ஊக்கமூட்டுதல், 118, 119
சாட்சிகள் ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள், 207, 238
“தெய்வத் தாய்,” மரியாள், 256, 257
தேசீய கீதங்கள், கிறிஸ்தவ நோக்குநிலை, 274, 275
தேதிகள், 1914 கணக்கிடுதல், 95-97
ஜலப்பிரளயத்துக்கு முந்தின மனிதரின் வயதுகள்,
விஞ்ஞானிகள் தேதிகளை கணக்கிடும் முறைகள்,
நகை அலங்காரங்கள், பெண்கள் பயன்படுத்துவது, 435
நடுநிலைவகிப்பு, 269-276
ஆயுதங்களைக் கொண்ட போர், 271-273
கொடிகளும் தேசீய கீதங்களும், 274, 275
அரசியலில் ஈடுபடுதல், 273, 274
நட்சத்திரங்கள், ஜோதிடம், 51, 52, 144, 145
நட்சத்திரம் ஜோதிடர்களை ஏரோதிடம்
வழிநடத்தினது, 177
நரகம், 168-175
வெளிப்படுத்துதலில், ‘நித்திய வேதனை,’ 172, 173
கிஹென்னா, 173, 174
ஐசுரியவானும் லாசருவும், 174, 175
அங்கு யார் செல்கிறார்கள், 170
நரக அக்கினி, நம்பிக்கையின் தொடக்கம்,நாள், சிருஷ்டிப்பு நாளின் நீடிப்பு, 88, 125, 126
‘நித்திய வாதிப்பு,’ 171-174
நினைவு ஆசரிப்பு, தேதி, 269
சின்னங்கள், 267
பங்குகொள்பவர்கள், 267, 268
உட்பொருள், 266, 267
நினைவூட்டுப்பொருட்கள், வணங்குதல், 354
நோய், விசுவாச சுகப்படுத்துதல், 156-158, 160, 161
நிரந்தர சுகப்படுத்துதல், 117, 118, 160, 229
பஞ்சங்கள், கடைசி நாட்கள், 235, 236, 241
பத்துக் கற்பனைகள், ஒழிந்துபோயிற்று, 348, 349
பயம், கடைசி நாட்கள், 237, 238
யெகோவாவுக்கு, 198, 199
மரித்தோரைக் குறித்து, 30
பரதீஸ், 284-288
பரதீஸில் தீயோன், 286-288
பரவசம், 312-317
பரலோகம், 161-168
பரலோகத்திலுள்ள ஆட்களின் சரீரம், 217, 314,
கர்த்தர் ‘பரலோகத்திலிருந்து கீழே இறங்கிவருகிறார்,’ 313
மரியாளின் உடல், 258
அங்குச் செல்வோரின் எண்ணிக்கை, 166, 167
பரவசம், 312-317
கிறிஸ்தவர்கள் பரலோகத்துக்கு
எடுத்துக்கொள்ளப்படும்போது, 312-316
பரலோகத்துக்குச் செல்பவர்கள் யார், 162-164, 166, 167
ஏன் சிலர் பரலோகத்துக்குச் செல்கிறார்கள், 168, 335
பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள்
பூமிக்குத் திரும்பி வருவார்களா?, 115, 116, 316
பரிசுத்த ஆவி: “ஆவி” என்பதில் பாருங்கள்.
பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டது, பைபிளில் அத்தாட்சி, 60-63
பரிசுத்தவான்கள், 352-356
எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டவர்களா?, 355
ஒளி வட்டங்கள், 354, 355
சிலைகளும் நினைவூட்டும் பொருட்களும், 184, 354
அவர்களிடம் ஜெபித்தல், 353, 354
பரிணாமம், 121-129
தேதிகள் கணக்கிடும் முறைகள், 93, 94
விஞ்ஞானிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள், 122, 123
புதைபடிவ பதிவு, 123, 124
பரிணாம வகைமாற்ற படிமுறை, 124
“வாலில்லாக் குரங்கு-மனிதரின்” படங்கள், 125
விஞ்ஞானப்பூர்வமானதா?, 121, 122
கடவுளால் பயன்படுத்தப்பட்டதா?, 86, 87, 127, 128
பல மனைவிகளை கொண்டிருத்தல், 250, 251
பாபிலோன், பூர்வீக நகரம், 49, 50
பாவங்களை அறிக்கையிடுதல், 82
சிலுவை, 90, 91
கனவுகள், 105
பேதுரு பாபிலோனில், 41
இன்று மத செல்வாக்கு, 50-52
கடவுட்களின் திரித்துவங்கள், 51
பாவ அறிக்கையிடுதல், 80-84
பாவம், ஆதாமின், கடவுள் “திட்டமிட்டதா”?, 29, 142
அறிக்கையிடுதல், 83, 84
கடவுளுடன் நம்முடைய உறவின் பேரில் பாதிப்பு,
பரிபூரண சிருஷ்டி எப்படி பாவம் செய்யமுடியும்,
இன்று பாவம் உண்டா?, 373, 374
மரியாள், பாவமற்றவளா?, 257, 258
அதிலிருந்து சுத்திகரிப்பு, 55, 56, 300
பரிசுத்தவான்கள் பாவமற்றவர்களா?, 355
வேண்டுமென்று செய்தல், 81, 84, 371
“பாவமற்றக் கருத்தரிப்பு,” மரியாளின், 257, 258
பைபிளின் கருத்து, 367, 368
ஒரே பாலினத்தவர் புணர்ச்சி, 368-371
திருமணத்துக்கு முன்னால், 368
பிசாசு, 361-366
பிசாசாகிய சாத்தன், அபிஸ்ஸுக்குள் தள்ளப்படுதல்,
ஓர் ஆவி ஆள், 361-363
இந்த ஒழுங்குமுறையின் தேவன், 364, 365
பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டான், 97, 366
ராஜ்யங்களை அர்மகெதோனுக்கு கூட்டிச் சேர்க்கிறான்,
தொடக்கம், 363
பொல்லாங்குக்குப் பொறுப்பாளன், 427
இவ்வுலகத்தின் அதிபதி, 364, 365
இருக்கும்படி அனுமதிக்கப்பட்டிருப்பதேன், 363, 364
பிரதான தூதன், இயேசு கிறிஸ்து, 218
பிரிந்து வாழ்தல், திருமணவாழ்க்கையில், 251
பிள்ளைகள்,அர்மகெதோனில், 47, 48
பிறவி குறைபாடுகள், 397, 398
இரத்தமேற்றுதல்கள், 74, 75
கடவுளுடைய பிள்ளைகள், 303, 304
பிறவாத குழந்தைகளை கடவுள் எவ்வாறு
நோக்குகிறார், 25
குழந்தை ஞானஸ்நானம், 55
பிறந்தநாள், 68-70
புகைத்தல், 109-112
புகையிலை, 109-112
புதிய உலக மொழிபெயர்ப்பு, 276-280
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் யெகோவாவின்
பெயர், 278
மொழிபெயர்ப்பாளர்கள், 277
எவ்வகையான மொழிபெயர்ப்பு, 276-278
விடப்பட்டதுபோல் தோன்றும் வசனங்கள், 278, 279
புதைபடிவ பதிவு, பரிணாமம், 123, 124
புத்த மதத்தினர், அவர்களிடம் சாட்சி பகருதல், 21
புத்தாண்டு, விழாக்கள், 180
புரட்சி, 153, 154
பூசை (மாஸ்), எவ்வளவு அடிக்கடி, 265
உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆத்துமாக்களுக்கு
விடுதலை?, 265
வேறுபொருள்மாற்றம், 262, 263
பூமியில் நித்திய ஜீவன், 165, 166
படைப்பின் அத்தாட்சி, 85
பூகோளம் நித்தியமாய் நிலைத்திருக்கும், 44, 45, 112-115
ஒருவரும் மரிக்காவிடில், எல்லாரும் எங்கே
பூமியின் வாசிகள்—பரலோகத்திலிருந்து
திரும்பிவரவேண்டுமா?, 115, 116, 316
கிரகத்தின் உருவம், 63
பொல்லாத உலகம் முடிவடைந்தபின்,
தப்பிப்பிழைப்பவர்கள், 240, 315
பூமியதிர்ச்சிகள், கடைசி நாட்கள், 236, 241
கடவுள் ஏன் அனுமதிக்கிறார், 398
பெண்கள், அவர்களைத் தாழ்வானவர்களாக பைபிள்
நடத்துவதில்லை, 431, 432
சிங்காரிப்புப் பொருட்களும் நகைகளும், 435
முக்காடு, 433, 434
ஊழியர்கள், 432, 433
பெருமை, 391
பேச்சு, கேடான, 392
பரவசமான பேச்சு, 400, 401
கிரியை நடப்பிக்கும் ஜீவ சக்தி—மரணத்தின்போது
அதற்கு என்ன நேரிடுகிறது, 378, 379, 382-384
பரிசுத்த ஆவி உள்ளவர்களை அடையாளங்
கண்டுகொள்ளுதல், 78, 79, 381, 382, 384,
பேதுரு, ‘ராஜ்யத்தின் திறவுகோல்,’ 39-41
போப்புகள் வாரிசுகள் அல்லர், 41
“கல்”?, 37-39
ரோமிலா பாபிலோனிலா?, 41
பேய்கள், ராஜ்யங்களின்பேரில் செல்வாக்கு
பொல்லாங்குக்குக் காரணர், 427
மானிட உருவமெடுக்க முடியுமா?, 388
ஏவப்பட்டதன் அத்தாட்சிகள், 60-63
தனிப்பட்ட வாசிப்பு போதாது, 328, 332, 333
மொழிபெயர்ப்புகளின் நம்பத்தகுந்த
துன்ப அனுபவிப்பு, கடவுளிடமிருந்துவரும்
தண்டனையா?, 398, 399
கடவுள் இல்லை என்பதற்கு அத்தாட்சியாகுமா?,
ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டபின் ஏன், 97
கடவுள் ஏன் அனுமதிக்கிறார், 428-430
ஏன் இவ்வளவு அதிகம், 427
போதைப்பொருட்கள், பைபிள் நியமங்கள், 106,
அவற்றிலிருந்து விடுபடுதல், 112
பாதிப்புகள், 108-111
புகையிலை, 109-111
போர், பூர்வீக இஸ்ரவேல், 271, 272
அர்மகெதோன், 44-49
கத்தோலிக்க சர்ச், 43, 44
கிறிஸ்தவ நோக்கு, 271-273
கடைசி நாட்கள், 234, 235
மகா பாபிலோன், அடையாளங்காணுதல், 49-53
அதைவிட்டு வெளியேறுவது அவசரம், 53
மதகுருமாரின் மணமாகாத நிலை, 42, 43
மதகுரு-பாமரமக்களுக்கிடையே வேறுபாடுகள்,மதம், 322-333
மகா பாபிலோன், 49-53
எல்லாவற்றிலும் நன்மை உண்டா? 323, 324, 331, 332
உண்மையான மதத்தை அடையாளங்காண்பது
எவ்வாறு, 328-330
கலப்பு விசுவாசம், 325, 326
பெற்றோரின் மதத்தை விட்டு மாறுதல், 324, 325
ஒரே உண்மையான மதம், 203, 206, 332
ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று, 326-328
யெகோவாவின் சாட்சிகளை தனியே பிரித்தெடுப்பது
என்ன, 199-201
ஏன் இத்தனை பல மதங்கள், 322
மதம் மாறுதல், யூதர்கள், 222, 223
உலக மதமாற்றத்துக்காக ராஜ்யம்
காத்திருப்பதில்லை, 233
மதுபானங்கள்
மிதமிஞ்சி ஈடுபடுவதன் விளைவுகள், 188, 189
மரிஹுவானா வேறுபாடு காண்தல், 109
ஆதாமிய மரணம் நீக்கப்படுகிறது, 231
பாபிலோனிய எண்ணம், 51
இயேசுவின் மரணம் வேறுபட்டது, 306
துக்கங்கொண்டாடும் பழக்கவழக்கங்கள், 102, 103
மரணத்துக்குப் பின் தண்டனை?, 171-175, 300
“வேறொரு வாழ்க்கையைப் பற்றிய”
அறிக்கைகள், 100-102
உயிர்த்தெழுதலின் நம்பிக்கை, 118, 230, 231, 335-340
புகைபிடித்தலுடன் சம்பந்தப்பட்டது, 110, 111
நேரம் முன் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதா?, 104, 138
கடவுள் என்ன நோக்கங்கொண்டிருந்தார்?, 98,
மரித்தோர், அவர்களுக்கு ஞானஸ்நானம், 56, 57
உயிருள்ளோருக்கு உதவியோ தீங்கோ
செய்ய முடியாது, 29, 30
அவர்களை நினைவுகூருவதற்கு விடுமுறைகள், 180, 181
உயிர்த்தெழுதல், 118, 230, 231, 335-340
அவர்களுடன் பேசுதல், 31, 101, 102, 384-386
அவர்கள் எங்கே இருக்கிறார்கள், 99, 100
மரியாள், (இயேசுவின் தாய்), 254-261
வணங்குதல், 259, 260
மாம்ச உடலில் பரலோகத்துக்குச் சென்றாளா?, 258
பாவக் கறையற்று கர்ப்பந்தரிக்கப்பட்டாளா?,
“தெய்வத் தாயா”?, 256, 257
மரியாளிடம் ஜெபித்தல், 258, 259
மறுபடியும் பிறத்தல், 76-80
இல்லாவிடில் பரிசுத்த ஆவி பெறுவார்களா?, 78, 79
இல்லாவிடில் இரட்சிப்பு அடைவார்களா?, 77, 78
ஏன் அவசியம், 76, 77
மறுபிறப்பு, 317-321
பைபிளின் நம்பிக்கையிலிருந்து
வேறுபட்டது, 320, 321
பைபிளில் அதற்கு அத்தாட்சி?, 318-320
ஆட்கள் மற்றும் இடங்கள் குறித்ததில் முன்பு
அறிமுகமான விசித்திர உணர்ச்சி, 317, 318
மனச்சோர்வு, 117-121
மனித உடல், என்றும் வாழ்வதற்கு
அமைக்கப்பட்டிருக்கிறது, 247
படைப்பின் அத்தாட்சி, 86
மனிதராகப் பிறப்பதற்கு முன் நாம்
இருந்தோமா?, 161, 162
மனிதவர்க்க மரபினர், 300-305
கருப்பு நிறத்தாரின் தொடக்கம், 303
மரபு பண்புகளுக்குக் காரணம், 302, 302
மனைவி, ஒன்றுக்கு மேற்பட்டு?, 250, 251
கிறிஸ்தவ குடும்பத்தில் அவளுடைய ஸ்தானம், 432
மன்னிப்பு
மன்னிக்க அப்போஸ்தலர்களுக்கு
அதிகாரமளிக்கப்பட்டதா, 81, 82
மிகாவேல், அடையாளங்காணுதல், 218
மிகுந்த உபத்திரவம், தப்பிப்பிழைப்பவர்கள், 240, 315
மிருகங்கள், உணவுக்காக இரத்தத்தை வடித்து
விலக்குதல், 71
மனிதரோடு இசைந்திருத்தல், 231
ஆத்துமாக்கள், 376, 377
மீட்கும்பொருள், 305-311
யாருக்கு நன்மை, ஏன்?, 308-310
பிள்ளைகள், 397, 398
இயேசுவின் மரணம் எவ்வாறு வேறுபட்டது, 306
நம்முடைய வாழ்க்கையை பயன்படுத்தும் முறையை
எவ்வாறு பாதிக்கிறது?, 311
ஏன் அவசியம், 306-308
முக்காடு, ஏன் தேவை, 433, 434
முழுக்காட்டுதல் (பாப்டிஸம்), “மரித்தோருக்கு,”
தண்ணீர் முழுக்காட்டு, 54-56
அக்கினியால், 57, 58
முழுக்காட்டுதல், 54
முன்விதித்தல், “விதி” என்பதில் பாருங்கள்.
முன்விதிக்கப்படுதல், ஆதாம், 142
கிறிஸ்தவர்கள், 143, 144
“அது கடவுளுடைய சித்தம்,” 139, 140
யாக்கோபும் ஏசாவும், 142, 143
யூதாஸ்காரியோத்து, 143
(“விதி” என்பதையும் காணவும்.)
முன்னறிவு, “விதி” என்பதில் பாருங்கள்.
முஸ்லீம், சாட்சிகொடுத்தல், 23, 24
மூதாதையர், மரித்தோர், ஒருவருக்கும் உதவி
செய்யவோ தீங்குசெய்யவோ முடியாது, 29, 30
அவர்கள் உயிருடன் இருக்கையில் அன்புகூருதல்,
மரித்தோரிடமிருந்துவரும் செய்திகளா?, 31, 100-102
மேகங்கள், ‘மேகங்களில் எடுத்துக்கொள்ளப்படுவர்,’
இயேசு ‘மேகங்களில் வருதல்’ 313, 314, 342, 343
மேசியா, யூதர்கள் ஏன் இயேசுவை
நிராகரித்தார்கள், 211
மொழிபெயர்ப்புகள், பைபிளின் நம்பத்தகுந்தத்
பைபிள் மொழிபெயர்ப்புகள் வேறுபடுகையில், 416
மோசேயின் நியாயப்பிரமாணம்,
“சடங்குமுறைக்குரிய” மற்றும் “ஒழுக்கமுறைக்குரிய”
பகுதிகள், 347,348
கடந்துபோதல், 348, 349
யாக்கோபு, முன்விதிக்கப்பட்டவனா?, 142, 143
மனைவிகள், 250, 251
யாவே, யெகோவா அல்லது யாவே?, 195, 196
யூதர்கள், 220-225
தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களா?, 220-222
1,44,000 பேரை அடையாளங்காணுதல், 166, 167
இயேசுவை மேசியாவாக ஏற்க மறுத்து தள்ளுதல், 211
அவர்களிடம் சாட்சிபகருதல், 22, 23
யூதாஸ்காரியோத், முன்விதிக்கப்பட்டிருந்தானா?, 143
யெகோவா, 191-199
பெயரின் முக்கியத்துவம், 196, 197
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் பெயர், 194,
பெயர்—வெவ்வேறு பைபிள்களில் எங்கே
காணப்படுகிறது, 191-193
அது ‘பழைய ஏற்பாட்டில்’ இயேசுவுக்குரிய பெயரா?,
ஒரே மெய்த் தேவன், 150, 411, 413, 414, 416, 417
அவருடைய நாமத்தை பரிசுத்தப்படுத்துதல், 227
தொடக்கம் இல்லாதவர், 148, 149
யாவே அல்லது யெகோவா, எது சரி?, 195, 196
(“கடவுள்” என்பதையும் பாருங்கள்.)
யெகோவாவின் சாட்சிகள், 199-208
அமெரிக்க மதமா?, 201
தொடக்கங்கள், 202, 203
அவர்களை தனியே பிரித்து வைக்கும் நம்பிக்கைகள்,
கருத்துக்களில் திருத்தங்கள், 136, 137, 205
வேலைக்கு பணவருமானம் கிடைப்பது எவ்வாறு,
கள்ளத் தீர்க்கதரிசிகள் அல்லர், 137
சரியான மதம் அது ஒன்றுதானா?, 203, 204
ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள், 207
அரசாங்கம், 226, 227
‘ராஜ்யத்தின் திறவுகோல்கள்,’ 39-41
கிறிஸ்துவுடன் ஆளும் அரசர்கள், 76, 77, 166-168
ஸ்தாபிக்கப்படும் காலம், 95-97, 232-234
அது நிறைவேற்ற இருப்பவை, 227-232
ராஜ்யத்தின் திறவுகோல்கள், 39-41
“ராஜ்யங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்”
எவ்வாறு கணக்கிடப்படுகிறது, 95-97
வசனங்கள், பைபிள்—ஏன் சில விடப்பட்டதுபோல்
தோன்றுகின்றன, 278, 279
வணக்கம், சிருஷ்டி யாவும் ஒற்றுமைப்படுதல், 228
சிலுவை, 92
எல்லாம் கடவுளால் அங்கீகரிக்கப்படுவதில்லை,
மனிதருக்குக் கொடுத்தல், 393
இயேசுவுக்குக் கொடுத்தல், 214, 215
விக்கிரகங்களை உபயோகித்தல், 51, 183-187, 259, 354
வந்திருத்தல், இயேசுவின், 234-239, 340-345
வன்முறை, 392
வாலென்டீனின் நாள், 181, 182
விக்கிரகங்கள், 183-187
வணக்கத்துக்கு ஏதுக்களா?, 183, 184
பாபிலோனிய பழக்கம், 51
விக்கிரகமா அல்லது சொரூபமா?, 183, 185
மரியாள், 259
விசுவாசம், 129-132
விசுவாசம் மட்டுமே போதாது, 132, 359
எவ்வாறு அடைவது, 130, 131
அது ஏன் எல்லாருக்கும் இல்லை, 129, 130
விசுவாசத்துரோகம், 34-37
விசுவாச துரோகிகளிடமாக மனநிலை, 36
அடையாளங்கண்டுகொள்ளும் குறிகள், 34-36
விஞ்ஞானம், படைப்பில் நம்பிக்கை, 84-86
கடவுளில் நம்பிக்கை, 145, 146
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பைபிள்
முந்திவிட்டிருக்கிறது, 62, 63
பரிணாமத்தைப் பற்றிய முரண்பாடான கருத்துக்கள்,
விடுமுறை நாட்கள், கிறிஸ்மஸ், 176-178
ஈஸ்டர், 179, 180
“மரித்தோரின் ஆவிகளின்,” நினைவுகுறிப்பாக,
தாய்மார்களின் நாள், 182
தேசீய விடுமுறைநாட்கள், 182
புதிய ஆண்டுவிழா, 180
வாலென்டீனின் நாள், 181, 182
எல்லாம் கடவுளால் முன்னறிந்து முன்குறித்து
வைக்கப்பட்டனவா?, 140-144
எல்லாம் “கடவுளுடைய சித்தமா”?, 139, 140
“மரிப்பதற்கு” நேரம் முன்விதிக்கப்பட்டுள்ளதா?, 138
விபத்துகள், “இயற்கை” விபத்துகள் ஏற்பட கடவுள் ஏன் அனுமதிக்கிறார், 398
விவாகரத்து, 252
விளையாட்டுகள், குறிசொல்லுதல் உட்பட்டவை, 387
வேதனை, நித்தியம், வெளிப்படுத்துதலில், 172, 173
ஐசுரியவானும் லாசருவும், 174, 175
வேலை, ராஜ்யம் ஏற்பாடு செய்யும், 11, 155, 229
ஜெபம், 292-295
சரியான காரியங்கள், 294, 295
மரியாளிடம், 258, 259
“பரிசுத்தவான்”களிடம், 353, 354
கடவுள் யாருடைய ஜெபங்களுக்கு
செவிகொடுக்கிறார், 292, 293
யாருடைய ஜெபங்கள் ஏற்கத்தகுந்தவையாக இல்லை,