2017 மொத்த எண்ணிக்கை
யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 90
அறிக்கை செய்யும் நாடுகள்: 240
சபைகள்: 1,20,053
நினைவுநாள் ஆசரிப்புக்கு வந்திருந்தவர்கள்: 2,01,75,477
நினைவுநாள் ஆசரிப்பில் பங்கெடுத்தவர்கள்: 18,564
பிரஸ்தாபிகளின் * உச்சநிலை: 84,57,107
பிரஸ்தாபிகளின் மாதாந்தர சராசரி: 82,48,982
2016-ஐவிட சதவீத அதிகரிப்பு: 1.4
ஞானஸ்நானம் பெற்றவர்கள் *: 2,84,212
பயனியர்களின் * மாதாந்தர சராசரி: 12,49,946
துணைப் பயனியர்களின் மாதாந்தர சராசரி: 4,39,571
ஊழியத்தில் செலவிடப்பட்ட மணிநேரம்: 204,60,00,202
பைபிள் படிப்புகளின் * மாதாந்தர சராசரி: 1,00,71,524
2017 ஊழிய ஆண்டில், * விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், வட்டாரக் கண்காணிகள் ஆகியோருக்கு ஊழியத்தில் உதவ யெகோவாவின் சாட்சிகள் 202 மில்லியன் டாலருக்கும் மேலாகச் செலவிட்டார்கள். உலகம் முழுவதிலுமுள்ள கிளை அலுவலகங்களில் மொத்தம் 19,730 ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்கள் ஆவர்.
^ பாரா. 7 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிற ஒருவரைத்தான் பிரஸ்தாபி என்று சொல்கிறோம். (மத்தேயு 24:14) இந்த எண்ணிக்கையை எப்படிக் கணக்கிடுகிறோம் என்பதை விளக்கமாகத் தெரிந்துகொள்ள, “உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.
^ பாரா. 10 யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஞானஸ்நானம் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.
^ பாரா. 11 பயனியர் என்பவர், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணிநேரங்களைச் செலவிடுவார். ஞானஸ்நானம் எடுத்த, நல்ல முன்மாதிரியாக இருக்கிற ஒரு யெகோவாவின் சாட்சி பயனியர் ஊழியத்தைச் செய்வார்.
^ பாரா. 14 கூடுதலாகத் தெரிந்துகொள்ள, “பைபிள் படிப்பு என்றால் என்ன?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.
^ பாரா. 15 2017 ஊழிய ஆண்டு, செப்டம்பர் 1, 2016-ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 31, 2017-ல் முடிவடைந்தது.