Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2019 மொத்த எண்ணிக்கை

2019 மொத்த எண்ணிக்கை
  • யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 87

  • அறிக்கை செய்யும் நாடுகள்: 240

  • சபைகள்: 1,19,712

  • நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்: 2,09,19,041

  • நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுத்தவர்கள்: 20,526

  • பிரஸ்தாபிகளின் * உச்சநிலை: 86,83,117

  • பிரஸ்தாபிகளின் மாதாந்தர சராசரி: 84,71,008

  • 2018-ஐவிட சதவீத அதிகரிப்பு: 1.3

  • ஞானஸ்நானம் பெற்றவர்கள் *: 3,03,866

  • பயனியர்களின் * மாதாந்தர சராசரி: 12,77,738

  • துணைப் பயனியர்களின் மாதாந்தர சராசரி: 4,64,980

  • ஊழியத்தில் செலவிடப்பட்ட மணிநேரம்: 208,85,60,437

  • பைபிள் படிப்புகளின் * மாதாந்தர சராசரி: 96,18,182

2019 ஊழிய ஆண்டில், * விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், வட்டாரக் கண்காணிகள் ஆகியோருக்கு ஊழியம் செய்ய உதவ யெகோவாவின் சாட்சிகள் 224 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவு செய்திருக்கிறார்கள். ▪ உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களில் மொத்தம் 20,858 ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். இவர்கள் எல்லாருமே யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய அமைப்பின் விசேஷ முழுநேர ஊழியர்கள்.

^ பாரா. 7 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிற ஒருவரைத்தான் பிரஸ்தாபி என்று சொல்கிறோம். (மத்தேயு 24:14) இந்த எண்ணிக்கையை எப்படிக் கணக்கிடுகிறோம் என்பதை விளக்கமாகத் தெரிந்துகொள்ள, “உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

^ பாரா. 10 யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஞானஸ்நானம் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

^ பாரா. 11 பயனியர் என்பவர், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தானாக முன்வந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணிநேரங்களைச் செலவு செய்வார். ஞானஸ்நானம் எடுத்த, நல்ல முன்மாதிரியாக இருக்கிற ஒரு யெகோவாவின் சாட்சி, பயனியர் ஊழியத்தைச் செய்வார்.

^ பாரா. 14 கூடுதலாகத் தெரிந்துகொள்ள, “பைபிள் படிப்பு என்றால் என்ன?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

^ பாரா. 15 2019 ஊழிய ஆண்டு, செப்டம்பர் 1, 2018-ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 31, 2019-ல் முடிவடைந்தது.