சனிக்கிழமை
“அன்பின் வழியில் நடங்கள்”—எபேசியர் 5:2
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 85, ஜெபம்
-
9:40 தொடர்பேச்சு: ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்
-
வழிநடத்துகிறவர்களிடம் (1 தெசலோனிக்கேயர் 5:12, 13)
-
விதவைகளிடமும் அப்பா இல்லாத பிள்ளைகளிடமும் (யாக்கோபு 1:27)
-
வயதானவர்களிடம் (லேவியராகமம் 19:32)
-
முழுநேர ஊழியர்களிடம் (1 தெசலோனிக்கேயர் 1:3)
-
வேறு நாட்டிலிருந்து வந்தவர்களிடம் (லேவியராகமம் 19:34; ரோமர் 15:7)
-
-
10:50 பாட்டு எண் 58, அறிவிப்புகள்
-
11:00 தொடர்பேச்சு: ஒழிந்துபோகாத அன்பை ஊழியத்தில் காட்டுங்கள்
-
கடவுள்மேல் இருக்கிற அன்பைக் காட்டுங்கள் (1 யோவான் 5:3)
-
‘உங்கள்மேல் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்டுங்கள்’ (மத்தேயு 22:39)
-
யெகோவாவின் வார்த்தையை நேசியுங்கள் (சங்கீதம் 119:97; மத்தேயு 13:52)
-
-
11:45 அர்ப்பணப் பேச்சு: அன்பு காட்ட இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் (மத்தேயு 11:28-30)
-
12:15 பாட்டு எண் 52, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 84
-
1:50 தொடர்பேச்சு: ஒழிந்துபோகாத அன்பை நம் சகோதரர்கள் காட்டுகிறார்கள் . . .
-
ஆப்பிரிக்காவில் (ஆதியாகமம் 16:13)
-
ஆசியாவில் (அப்போஸ்தலர் 2:44)
-
ஐரோப்பாவில் (யோவான் 4:35)
-
வட அமெரிக்காவில் (1 கொரிந்தியர் 9:22)
-
ஓசியானியாவில் (சங்கீதம் 35:18)
-
தென் அமெரிக்காவில் (அப்போஸ்தலர் 1:8)
-
-
2:55 தொடர்பேச்சு: ஒழிந்துபோகாத அன்பைக் குடும்பத்தில் காட்டுங்கள்
-
மனைவியிடம் (எபேசியர் 5:28, 29)
-
கணவரிடம் (எபேசியர் 5:33; 1 பேதுரு 3:1-6)
-
பிள்ளைகளிடம் (தீத்து 2:4)
-
-
3:35 பாட்டு எண் 35, அறிவிப்புகள்
-
3:45 வீடியோ நாடகம்: யோசியா: யெகோவாவை நேசித்தார்; கெட்டதை வெறுத்தார்—பகுதி 1 (2 நாளாகமம் 33:10-24; 34:1, 2)
-
4:15 அன்பு காட்ட பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள் (2 தீமோத்தேயு 3:14, 15)
-
4:50 பாட்டு எண் 134, முடிவு ஜெபம்