வெள்ளிக்கிழமை
“எப்போதும் சந்தோஷமாக இருங்கள். மறுபடியும் சொல்கிறேன், சந்தோஷமாக இருங்கள்!”—பிலிப்பியர் 4:4
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 111, ஜெபம்
-
9:40 சேர்மனின் பேச்சு: யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்” (1 தீமோத்தேயு 1:11)
-
10:15 தொடர்பேச்சு: நமக்கு சந்தோஷம் தருபவை
-
• எளிமையான வாழ்க்கை (பிரசங்கி 5:12)
-
• சுத்தமான மனசாட்சி (சங்கீதம் 19:8)
-
• திருப்தியான வேலை (பிரசங்கி 4:6; 1 கொரிந்தியர் 15:58)
-
• உண்மை நண்பர்கள் (நீதிமொழிகள் 18:24; 19:4, 6, 7)
-
-
11:05 பாட்டு எண் 89, அறிவிப்புகள்
-
11:15 ஆடியோ நாடகம்: “அவர்களுடைய சந்தோஷத்துக்குக் காரணம் யெகோவாவே” (எஸ்றா 1:1–6:22; ஆகாய் 1:2-11; 2:3-9; சகரியா 1:12-16; 2:7-9; 3:1, 2; 4:6, 7)
-
11:45 யெகோவா தரும் மீட்பினால் சந்தோஷப்படுங்கள் (சங்கீதம் 9:14; 34:19; 67:1, 2; ஏசாயா 12:2)
-
12:15 பாட்டு எண் 148, இடைவேளை
மதியம்
-
1:30 இசை வீடியோ
-
1:40 பாட்டு எண் 131
-
1:45 தொடர்பேச்சு: குடும்பத்தில் சந்தோஷத்தை வளர்க்க . . .
-
• கணவர்களே, உங்கள் மனைவியோடு சந்தோஷமாக இருங்கள் (நீதிமொழிகள் 5:18, 19;1 பேதுரு 3:7)
-
• மனைவிகளே, உங்கள் கணவரோடு சந்தோஷமாக இருங்கள் (நீதிமொழிகள் 14:1)
-
• பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளோடு சந்தோஷமாக இருங்கள் (நீதிமொழிகள் 23:24, 25)
-
• பிள்ளைகளே, உங்கள் பெற்றோரோடு சந்தோஷமாக இருங்கள் (நீதிமொழிகள் 23:22)
-
-
2:50 பாட்டு எண் 135, அறிவிப்புகள்
-
3:00 தொடர்பேச்சு: நாம் சந்தோஷமாக இருக்க யெகோவா விரும்புகிறார் என்பதற்கு அத்தாட்சிகள்
-
• கண்ணைக் கவரும் மலர்கள் (சங்கீதம் 111:2; மத்தேயு 6:28-30)
-
• சுவையான உணவு (பிரசங்கி 3:12, 13; மத்தேயு 4:4)
-
• கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் (சங்கீதம் 94:9)
-
• நன்கு வடிவமைக்கப்பட்ட நம் உடல் (அப்போஸ்தலர் 17:28; எபேசியர் 4:16)
-
• இனிய ஓசைகள் (நீதிமொழிகள் 20:12; ஏசாயா 30:21)
-
• வியக்கவைக்கும் விலங்குகள் (ஆதியாகமம் 1:26)
-
-
4:00 “சமாதானத்துக்காகப் பாடுபடுகிறவர்களுக்குக் கிடைப்பது சந்தோஷம்”—எப்படி? (நீதிமொழிகள் 12:20; யாக்கோபு 3:13-18; 1 பேதுரு 3:10, 11)
-
4:20 யெகோவாவோடு இருக்கும் நெருங்கிய நட்பு அதிக சந்தோஷத்தைத் தரும்! (சங்கீதம் 25:14; ஆபகூக் 3:17, 18)
-
4:55 பாட்டு எண் 28, முடிவு ஜெபம்