சனிக்கிழமை
‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடுங்கள்’—யூதா 3
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 57, ஜெபம்
-
9:40 தொடர்பேச்சு: நினைவில் வையுங்கள்—விசுவாசம் இல்லாதவர்களால்கூட விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும்!
-
• நினிவே மக்கள் (யோனா 3:5)
-
• இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் (1 கொரிந்தியர் 15:7)
-
• பிரபலமானவர்கள் (பிலிப்பியர் 3:7, 8)
-
• மதப்பற்று இல்லாதவர்கள் (ரோமர் 10:13-15; 1 கொரிந்தியர் 9:22)
-
-
10:30 இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தைப் பயன்படுத்தி விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள் (யோவான் 17:3)
-
10:50 பாட்டு எண் 67, அறிவிப்புகள்
-
11:00 தொடர்பேச்சு: விசுவாசத்துக்காகப் போராடுகிறவர்கள்
-
• சத்தியத்தில் இல்லாத மணத்துணையோடு வாழ்கிறவர்கள் (பிலிப்பியர் 3:17)
-
• ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறவர்கள் (2 தீமோத்தேயு 1:5)
-
• கல்யாணமாகாத கிறிஸ்தவர்கள் (1 கொரிந்தியர் 12:25)
-
-
11:45 ஞானஸ்நானப் பேச்சு: விசுவாசம் வைப்பதுதான் முடிவில்லாத வாழ்வுக்கு வழி! (மத்தேயு 17:20; யோவான் 3:16; எபிரெயர் 11:6)
-
12:15 பாட்டு எண் 79, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 24
-
1:50 தொடர்பேச்சு: விசுவாசத்தைக் காட்டும் நம் சகோதரர்கள் . . .
-
• ஆப்பிரிக்காவில்
-
• வட அமெரிக்காவில்
-
• ஆசியாவில்
-
• ஓசியானியாவில்
-
• ஐரோப்பாவில்
-
• தென் அமெரிக்காவில்
-
-
2:15 தொடர்பேச்சு: ஊழியம் செய்வதற்காகத் திறக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு என்ற கதவு வழியாக விசுவாசத்தோடு செல்லுங்கள்
-
• புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 16:9)
-
• தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யுங்கள் (எபிரெயர் 11:8-10)
-
• ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பியுங்கள் (1 கொரிந்தியர் 4:17)
-
• கட்டுமான வேலைக்கு கைகொடுங்கள் (நெகேமியா 1:2, 3; 2:5)
-
• யெகோவாவுடைய வேலைக்காக “ஏதாவது சேமித்து வையுங்கள்” (1 கொரிந்தியர் 16:2)
-
-
3:15 பாட்டு எண் 84, அறிவிப்புகள்
-
3:20 வீடியோ நாடகம்: தானியேல்: விசுவாசமே அவர் சுவாசம்—பகுதி 1 (தானியேல் 1:1–2:49; 4:1-33)
-
4:20 ‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடுங்கள்’! (யூதா 3; நீதிமொழிகள் 14:15; ரோமர் 16:17)
-
4:55 பாட்டு எண் 38, முடிவு ஜெபம்