Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சில தகவல்கள்

சில தகவல்கள்

ஞானஸ்நானம் சனிக்கிழமை காலை நிகழ்ச்சிக்குப் பிறகு, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஞானஸ்நானம் கொடுப்பதற்கு, உங்கள் சபை மூப்பர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

நன்கொடை இந்த மாநாடு 400-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் மனதார தரும் நன்கொடை இந்த உலகளாவிய வேலைக்குப் பெரும் உதவியாக இருக்கும். donate.pr418.com வெப்சைட்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் நன்கொடை கொடுக்கலாம். நீங்கள் தரும் நன்கொடைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி! உலகளாவிய வேலைக்காக நீங்கள் தாராளமாகக் கொடுக்கும் நன்கொடைகளுக்கு ஆளும் குழுவினர் நன்றி சொல்கிறார்கள்.

ராஜ்ய நற்செய்தியாளர்­களுக்கான பள்ளி ஊழியத்தில் இன்னும் அதிகத்தைச் செய்ய விரும்புகிற 23-லிருந்து 65 வயதுக்கு உட்பட்ட பயனியர்கள், தங்கள் சபையின் செயலரைத் தொடர்புகொண்டு ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஏற்பாடு

© 2021 Watch Tower Bible and Tract Society of Pennsylvania