ஞாயிற்றுக்கிழமை
“விசுவாசத்தோடு இருந்தால், . . . அது அப்படியே நடக்கும்”—மத்தேயு 21:21
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 137, ஜெபம்
-
9:40 தொடர்பேச்சு: பலமான விசுவாசத்தைக் காட்டிய பெண்களைப் பின்பற்றுங்கள்!
-
• சாராள் (எபிரெயர் 11:11, 12)
-
• ராகாப் (எபிரெயர் 11:31)
-
• அன்னாள் (1 சாமுவேல் 1:10, 11)
-
• சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேல் சிறுமி (2 ராஜாக்கள் 5:1-3)
-
• இயேசுவின் தாய் மரியாள் (லூக்கா 1:28-33, 38)
-
• பெனிக்கேயப் பெண் (மத்தேயு 15:28)
-
• மார்த்தாள் (யோவான் 11:21-24)
-
• நவீன கால உதாரணங்கள் (சங்கீதம் 37:25; 119:97, 98)
-
-
11:05 பாட்டு எண் 142, அறிவிப்புகள்
-
11:15 பொதுப் பேச்சு: “நல்ல செய்தியில் விசுவாசம் வையுங்கள்” (மாற்கு 1:14, 15; மத்தேயு 9:35; லூக்கா 8:1)
-
11:45 பாட்டு எண் 22, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 126
-
1:50 வீடியோ நாடகம்: தானியேல்: விசுவாசமே அவர் சுவாசம்—பகுதி 2 (தானியேல் 5:1–6:28; 10:1–12:13)
-
2:40 பாட்டு எண் 150, அறிவிப்புகள்
-
2:45 விசுவாசத்தில் பலமுள்ளவர்களாக ஆகுங்கள்! (தானியேல் 10:18, 19; ரோமர் 4:18-21)
-
3:45 புதிய சிறப்புப் பாடல், முடிவு ஜெபம்