வெள்ளிக்கிழமை
“எங்களுடைய விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”—லூக்கா 17:5
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 5, ஜெபம்
-
9:40 சேர்மனின் பேச்சு: விசுவாசம் எந்தளவு பலமானது? (மத்தேயு 17:19, 20; எபிரெயர் 11:1)
-
10:10 தொடர்பேச்சு: நாம் ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் . . .
-
• கடவுள் இருக்கிறார் என்பதில் (எபேசியர் 2:1, 12; எபிரெயர் 11:3)
-
• கடவுளுடைய வார்த்தையில் (ஏசாயா 46:10)
-
• கடவுள் தந்திருக்கும் ஒழுக்கநெறிகளில் (ஏசாயா 48:17)
-
• கடவுளுடைய அன்பில் (யோவான் 6:44)
-
-
11:05 பாட்டு எண் 37, அறிவிப்புகள்
-
11:15 ஆடியோ நாடகம்: நோவா—விசுவாசத்தால் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் (ஆதியாகமம் 6:1–8:22; 9:8-16)
-
11:45 ‘சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு இருங்கள்’ (மத்தேயு 21:21, 22)
-
12:15 பாட்டு எண் 118, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 2
-
1:50 தொடர்பேச்சு: படைப்புகள் மூலம் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்
-
• நட்சத்திரங்கள் (ஏசாயா 40:26)
-
• கடல்கள் (சங்கீதம் 93:4)
-
• காடுகள் (சங்கீதம் 37:10, 11, 29)
-
• காற்றும் தண்ணீரும் (சங்கீதம் 147:17, 18)
-
• கடல் உயிரினங்கள் (சங்கீதம் 104:27, 28)
-
• நம் உடல் (ஏசாயா 33:24)
-
-
2:50 பாட்டு எண் 148, அறிவிப்புகள்
-
3:00 யெகோவாவின் வல்லமையான செயல்கள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும் (ஏசாயா 43:10; எபிரெயர் 11:32-35)
-
3:20 தொடர்பேச்சு: விசுவாசம் இல்லாதவர்களை அல்ல, விசுவாசம் உள்ளவர்களைப் பின்பற்றுங்கள்
-
• காயீனை அல்ல, ஆபேலை (எபிரெயர் 11:4)
-
• லாமேக்கை அல்ல, ஏனோக்கை (எபிரெயர் 11:5)
-
• நோவா காலத்து மக்களை அல்ல, நோவாவை (எபிரெயர் 11:7)
-
• பார்வோனை அல்ல, மோசேயை (எபிரெயர் 11:24-26)
-
• பரிசேயர்களை அல்ல, இயேசுவின் சீஷர்களை (அப்போஸ்தலர் 5:29)
-
-
4:15 “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள்”—எப்படி? (2 கொரிந்தியர் 13:5, 11)
-
4:50 பாட்டு எண் 119, முடிவு ஜெபம்