Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்!

உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்!

எபிரெயர் 10:39

காலை

  • 9:40 இசை

  • 9:50 பாட்டு எண் 119, ஜெபம்

  • 10:00 நம்முடைய விசுவாசத்தை இப்போதே ஏன் பலப்படுத்த வேண்டும்?

  • 10:15 “பார்க்க முடியாதவரை” உங்களால் பார்க்க முடிகிறதா?

  • 10:30 “சொல்லப்பட்ட விஷயத்தைக் கேட்டால்தான் விசுவாசம் உண்டாகும்”

  • 10:55 பாட்டு எண் 104, அறிவிப்புகள்

  • 11:05 ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணம் . . . விசுவாசம்’

  • 11:35 அர்ப்பணப் பேச்சு

  • 12:05 பாட்டு எண் 50

மதியம்

  • 1:20 இசை

  • 1:30 பாட்டு எண் 3

  • 1:35 அனுபவங்கள்

  • 1:45 காவற்கோபுர சுருக்கம்

  • 2:15 தொடர்பேச்சு: விசுவாசத்தைப் பலப்படுத்த மற்றவர்களுக்கு உதவுங்கள்

    • • டீனேஜ் பிள்ளைகளுக்கு

    • • பைபிள் மாணவர்களுக்கு

    • • சகோதர சகோதரிகளுக்கு

  • 3:00 பாட்டு எண் 38, அறிவிப்புகள்

  • 3:10 ‘விசுவாசத்தின் அதிபதியாக, விசுவாசத்தை முழுமையாக்குகிறவராக’ இருப்பவர் மீதே ‘கண்களைப் பதிய வையுங்கள்’

  • 3:55 பாட்டு எண் 126, ஜெபம்