Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. 1. நம்முடைய விசுவாசத்தை இப்போதே ஏன் பலப்படுத்த வேண்டும்? (எபி. 10:39)

  2. 2. பார்க்க முடியாதவராக இருந்தாலும் யெகோவாவை நம்மால் எப்படி “பார்க்க” முடியும்? (எபி. 11:27)

  3. 3. பைபிள் தீர்க்கதரிசனங்களை ஆழமாகப் படிப்பதால் நமக்கு என்ன நன்மை? (ரோ. 10:17)

  4. 4. விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு எப்படி உதவும்? (லூக். 11:13; கலா. 5:22)

  5. 5. விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? (1 தெ. 2:7, 8)

  6. 6. ‘விசுவாசத்தின் அதிபதியாக, நம்முடைய விசுவாசத்தை முழுமையாக்குகிறவராக’ இருப்பவர்மேல் நாம் ஏன் ‘கண்களைப் பதிய வைக்க’ வேண்டும்? (எபி. 12:2, 3)