சமாதானத்தை விரும்புகிறவர்கள்
காலை
-
9:40 இசை
-
9:50 பாட்டு எண் 58, ஜெபம்
-
10:00 சமாதானத்தை விரும்புகிறவர்களே, வருக வருக!
-
10:15 சமாதானத்தை விரும்புகிறவர்களைத் தொடர்ந்து தேடுங்கள்
-
10:30 சமாதானத்தை விரும்புகிறவர்களைக் கண்டுபிடிக்க சமாதானத்தின் அதிபதி உதவுவார்
-
10:55 பாட்டு எண் 103, அறிவிப்புகள்
-
11:05 சமாதானத்தை விரும்புகிறவர்கள் இனி போர் செய்ய கற்றுக்கொள்ள மாட்டார்கள்
-
11:35 அர்ப்பணப் பேச்சு
-
12:05 பாட்டு எண் 79
மதியம்
-
1:20 இசை
-
1:30 பாட்டு எண் 76
-
1:35 அனுபவங்கள்
-
1:45 காவற்கோபுர சுருக்கம்
-
2:15 தொடர்பேச்சு: சமாதானத்தை விரும்புகிறவர்கள் ஒருவருக்கொருவர் கைகொடுப்பார்கள்
-
• “உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்”
-
• தங்கள் திறமைகளை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்த இளைஞர்களுக்கு உதவி செய்யுங்கள்
-
• வயதானவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்
-
-
3:00 பாட்டு எண் 57, அறிவிப்புகள்
-
3:10 சமாதானத்தை விரும்புகிறவர்கள் எப்படித் தீமையை நன்மையினால் வெல்கிறார்கள்
-
3:55 பாட்டு எண் 45, ஜெபம்