Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. 1. சமாதானத்தை விரும்புகிறவர்கள் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? (லூக். 10:6)

  2. 2. சமாதானத்தை விரும்புகிறவர்கள் கடவுளுடைய நண்பர்கள் ஆவதற்கு நாம் எப்படி உதவி செய்யலாம்? (மத். 10:11)

  3. 3. சமாதானத்தை விரும்புகிறவர்களைத் தேடுவதற்கு, சமாதானத்தின் அதிபதி நமக்கு எப்படி உதவி செய்கிறார்? (ஏசா. 9:6, 7; மத். 28:20)

  4. 4. நாம் சமாதானத்தை விரும்புகிறவர்கள் என்பதை எப்படிக் காட்டலாம்? (சங். 11:5; 2 தீ. 2:24; யாக். 3:17, 18)

  5. 5. சமாதானத்தை விரும்புகிறவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் கைகொடுப்பார்கள்? (2 கொ. 6:13)

  6. 6. நாம் எப்படி ‘தீமையை நன்மையால் வெல்லலாம்’? (ரோ. 12:2, 6, 10, 18)

© 2022 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

CA-brpgm23-TL