Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. 1. யெகோவாவின் குடும்பத்தில் நமக்கு இருக்கும் இடத்தை உயர்வாக மதிக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்? (எபே. 4:3)

  2. 2. நாம் எப்படி மற்றவர்களுக்கு நிழல் தரும் மரம்போல் இருக்கலாம்? நாம் ஏன் அப்படி இருக்க வேண்டும்? (ரோ. 15:7)

  3. 3. எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக ஆக்குவதற்கு நாம் என்ன செய்யலாம்? (எபே. 2:17; 6:15)

  4. 4. நாம் எப்படிச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஒரு சக்தியாக இருக்க முடியும்? (எபே. 4:29; 5:1, 2; 6:13)

  5. 5. சகோதர சகோதரிகள்மேல் இருக்கிற அன்பை நாம் எப்படி அதிகமாக்கலாம்? (எபே. 1:15, 16)

© 2022 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

CA-copgm23-TL