Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் ஒற்றுமையான குடும்பம்

யெகோவாவின் ஒற்றுமையான குடும்பம்

எபேசியர் 4:3

காலை

  • 9:30 இசை

  • 9:40 பாட்டு எண் 85, ஜெபம்

  • 9:50 யெகோவாவின் குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் இடத்தை உயர்வாக மதியுங்கள்

  • 10:05 தொடர்பேச்சு: இவர்கள் மற்றவர்களுக்கு நிழல் தரும் மரம்போல் இருந்தார்கள்

    • • எலிகூ

    • • லீதியாள்

    • • இயேசு

  • 11:05 பாட்டு எண் 100, அறிவிப்புகள்

  • 11:15 யெகோவாவுடைய குடும்பத்தில் ஒருவராக ஆவதற்கு மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவுங்கள்

  • 11:30 அர்ப்பணப் பேச்சு

  • 12:00 பாட்டு எண் 135

மதியம்

  • 1:10 இசை

  • 1:20 பாட்டு எண் 132, ஜெபம்

  • 1:30 பைபிள் சொற்பொழிவு: உங்கள் வீடு ஒரு பூஞ்சோலையா?

  • 2:00 காவற்கோபுர சுருக்கம்

  • 2:30 பாட்டு எண் 136, அறிவிப்புகள்

  • 2:40 தொடர்பேச்சு: சமாதானத்தை உண்டுபண்ணும் ஒரு சக்தியாக இருங்கள்

    • • ‘பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளை’ பேசுங்கள்

    • • “அன்பின் வழியில் நடங்கள்”

    • • நம் எதிரிகளை எதிர்த்து நில்லுங்கள்

  • 3:40 சகோதர சகோதரிகளை தந்ததற்காக ‘இடைவிடாமல் நன்றி சொல்லுங்கள்’

  • 4:15 பாட்டு எண் 107, ஜெபம்