சனிக்கிழமை
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 58, ஜெபம்
-
9:40 தொடர்பேச்சு: “சமாதானத்தின் நல்ல செய்தியை” சொல்ல தயாராக இருங்கள்
-
• உங்கள் ஆர்வம் குறையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் (ரோமர் 1:14, 15)
-
• நன்றாகத் தயாரியுங்கள் (2 தீமோத்தேயு 2:15)
-
• நீங்களே பேச ஆரம்பியுங்கள் (யோவான் 4:6, 7, 9, 25, 26)
-
• ஆர்வம் காட்டுபவர்களை மறுபடியும் சந்தியுங்கள் (1 கொரிந்தியர் 3:6)
-
• முதிர்ச்சியை நோக்கி முன்னேற மாணவர்களுக்கு உதவுங்கள் (எபிரெயர் 6:1, 2)
-
-
10:40 இளைஞர்களே—சமாதானத்தைத் தரும் பாதையைத் தேர்ந்தெடுங்கள்! (மத்தேயு 6:33; லூக்கா 7:35; யாக்கோபு 1:4)
-
11:00 பாட்டு எண் 135, அறிவிப்புகள்
-
11:10 வீடியோ: நம் சகோதரர்கள் எப்படி சமாதானத்தை அனுபவிக்கிறார்கள் . . .
-
• எதிர்ப்பை சந்திக்கும்போது
-
• நோயோடு போராடும்போது
-
• பணப் பிரச்சினையில் தவிக்கும்போது
-
• இயற்கைப் பேரழிவில் சிக்கும்போது
-
-
11:45 ஞானஸ்நானப் பேச்சு: “சமாதான வழியில்” தொடர்ந்து நடங்கள் (லூக்கா 1:79; 2 கொரிந்தியர் 4:16-18; 13:11)
-
12:15 பாட்டு எண் 54, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 29
-
1:50 தொடர்பேச்சு: சமாதானத்தைக் கெடுக்கும் சுபாவத்தை ‘களைந்துபோடுங்கள்’
-
• பெருமையடிப்பது (எபேசியர் 4:22; 1 கொரிந்தியர் 4:7)
-
• வயிற்றெரிச்சல்படுவது (பிலிப்பியர் 2:3, 4)
-
• பொய் பேசுவது (எபேசியர் 4:25)
-
• வீண்பேச்சு (நீதிமொழிகள் 15:28)
-
• கட்டுக்கடங்காத கோபம் (யாக்கோபு 1:19)
-
-
2:45 வீடியோ நாடகம்: யெகோவா காட்டும் வழி சமாதான வழி—பகுதி 1 (ஏசாயா 48:17, 18)
-
3:15 பாட்டு எண் 130, அறிவிப்புகள்
-
3:25 தொடர்பேச்சு: ‘சமாதானத்தைத் தேடி, அதற்காகப் பாடுபடுங்கள்’ . . .
-
• சட்டென்று கோபப்படாமல் இருப்பதன் மூலம் (நீதிமொழிகள் 19:11; பிரசங்கி 7:9; 1 பேதுரு 3:11)
-
• மன்னிப்பு கேட்பதன் மூலம் (மத்தேயு 5:23, 24; அப்போஸ்தலர் 23:3-5)
-
• தாராளமாக மன்னிப்பதன் மூலம் (கொலோசெயர் 3:13)
-
• நாவை ஞானமாகப் பயன்படுத்துவதன் மூலம் (நீதிமொழிகள் 12:18; 18:21)
-
-
4:15 ‘ஒற்றுமையைக் காத்துக்கொண்டு சமாதானமாக வாழுங்கள்’! (எபேசியர் 4:1-6)
-
4:50 பாட்டு எண் 113, முடிவு ஜெபம்