Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சில தகவல்கள்

சில தகவல்கள்

ஞானஸ்நானம் சனிக்கிழமை காலை நிகழ்ச்சிக்குப் பிறகு, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஞானஸ்நானம் கொடுப்பதற்கு, உங்கள் சபை மூப்பர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

நன்கொடை இந்த மாநாடு 500-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் மனதார தரும் நன்கொடை இந்த உலகளாவிய வேலைக்குப் பெரும் உதவியாக இருக்கும். donate.pr418.com வெப்சைட்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் நன்கொடை கொடுக்கலாம். நீங்கள் தரும் நன்கொடைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி! உலகளாவிய வேலைக்காக நீங்கள் தாராளமாகக் கொடுக்கும் நன்கொடைகளுக்கு ஆளும் குழுவினர் நன்றி சொல்கிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஏற்பாடு

© 2022 Watch Tower Bible and Tract Society of Pennsylvania