வெள்ளிக்கிழமை
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 86, ஜெபம்
-
9:40 சேர்மனின் பேச்சு: யெகோவா “சமாதானத்தைத் தருகிற கடவுள்” (ரோமர் 15:33; பிலிப்பியர் 4:6, 7)
-
10:10 தொடர்பேச்சு: அன்பு உண்மையான சமாதானத்தைத் தரும்
-
• கடவுள்மேல் இருக்கும் அன்பு (மத்தேயு 22:37, 38; ரோமர் 12:17-19)
-
• மற்றவர்கள்மேல் இருக்கும் அன்பு (மத்தேயு 22:39; ரோமர் 13:8-10)
-
• கடவுளுடைய வார்த்தைமேல் இருக்கும் அன்பு (சங்கீதம் 119:165, 167, 168)
-
-
11:05 பாட்டு எண் 24, அறிவிப்புகள்
-
11:15 ஆடியோ நாடகம்: யாக்கோபு—சமாதானத்தை நேசித்தவர் (ஆதியாகமம் 26:12–33:11)
-
11:45 “உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்” (ஏசாயா 32:17; 60:21, 22)
-
12:15 பாட்டு எண் 97, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 144
-
1:50 தொடர்பேச்சு: சமாதானத்தைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகளை நினைத்து சந்தோஷப்படுங்கள்
-
• “என் ஊழியர்கள் சாப்பிடுவார்கள் . . . என் ஊழியர்கள் குடிப்பார்கள்” (ஏசாயா 65:13, 14)
-
• ‘வீடுகளைக் கட்டுவார்கள் . . . திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள்’ (ஏசாயா 65:21-23)
-
• “ஓநாயும் செம்மறியாட்டுக் குட்டியும் ஒன்றாக மேயும்” (ஏசாயா 11:6-9; 65:25)
-
• “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்” (ஏசாயா 33:24; 35:5, 6)
-
• “மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார்” (ஏசாயா 25:7, 8)
-
-
2:50 பாட்டு எண் 35, அறிவிப்புகள்
-
3:00 தொடர்பேச்சு: குடும்ப சமாதானத்துக்கான வழிகாட்டியைப் பின்பற்றுங்கள்
-
• அன்பும் மரியாதையும் காட்டுங்கள் (ரோமர் 12:10)
-
• நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 5:15, 16)
-
• சேர்ந்து செயல்படுங்கள் (மத்தேயு 19:6)
-
• ஒன்றுசேர்ந்து யெகோவாவை வணங்குங்கள் (யோசுவா 24:15)
-
-
3:55 ‘சமாதானத்தின் அதிபதிக்கு’ எப்போதும் ஆதரவு காட்டுங்கள் (ஏசாயா 9:6, 7; தீத்து 3:1, 2)
-
4:15 போலியான சமாதானத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்! (மத்தேயு 4:1-11; யோவான் 14:27; 1 தெசலோனிக்கேயர் 5:2, 3)
-
4:50 பாட்டு எண் 112, முடிவு ஜெபம்