Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2022 மொத்த எண்ணிக்கை

2022 மொத்த எண்ணிக்கை
  • யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 86

  • அறிக்கை செய்யும் நாடுகள்: 239

  • சபைகள்: 1,17,960

  • நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்: 1,97,21,672

  • நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுத்தவர்கள்: 21,150

  • பிரஸ்தாபிகளின் a உச்சநிலை: 86,99,048

  • பிரஸ்தாபிகளின் மாதாந்திர சராசரி: 85,14,983

  • 2021-ஐவிட சதவீத அதிகரிப்பு: 0.4

  • ஞானஸ்நானம் பெற்றவர்கள் b: 1,45,552

  • பயனியர்களின் c மாதாந்திர சராசரி: 14,89,252

  • துணைப் பயனியர்களின் மாதாந்திர சராசரி: 3,81,310

  • ஊழியத்தில் செலவிடப்பட்ட மணிநேரம்: 150,17,97,703

  • பைபிள் படிப்புகளின் d மாதாந்திர சராசரி: 56,66,996

2022 ஊழிய ஆண்டில், e விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், வட்டாரக் கண்காணிகள் ஆகியோருக்கு ஊழியம் செய்ய உதவ யெகோவாவின் சாட்சிகள் 24 கோடியே 20 லட்சம் டாலருக்கும் அதிகமாகச் செலவு செய்திருக்கிறார்கள். உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களில் மொத்தம் 21,629 ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். இவர்கள் எல்லாருமே யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய அமைப்பின் விசேஷ முழுநேர ஊழியர்கள்.

a கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிற ஒருவரைத்தான் பிரஸ்தாபி என்று சொல்கிறோம். (மத்தேயு 24:14) இந்த எண்ணிக்கையை எப்படிக் கணக்கிடுகிறோம் என்பதை விளக்கமாகத் தெரிந்துகொள்ள, “உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

b யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஞானஸ்நானம் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

c பயனியர் என்பவர், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தானாக முன்வந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணிநேரங்களைச் செலவு செய்வார். ஞானஸ்நானம் எடுத்த, நல்ல முன்மாதிரியாக இருக்கிற ஒரு யெகோவாவின் சாட்சி, பயனியர் ஊழியத்தைச் செய்வார்.

d கூடுதலாகத் தெரிந்துகொள்ள, “பைபிள் படிப்பு என்றால் என்ன?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

e 2022 ஊழிய ஆண்டு, செப்டம்பர் 1, 2021-ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 31, 2022-ல் முடிவடைந்தது.