Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவியுங்கள்!

கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவியுங்கள்!

எபிரெயர் 4:11

காலை

  • 9:40 இசை

  • 9:50 பாட்டு எண் 87, ஜெபம்

  • 10:00 கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவியுங்கள்—எப்படி?

  • 10:15 “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது”—எந்த அர்த்தத்தில்?

  • 10:30 வழிநடத்துதலுக்காக யெகோவாவையே பார்த்துக்கொண்டிருங்கள்

  • 10:55 பாட்டு எண் 89, அறிவிப்புகள்

  • 11:05 கீழ்ப்படிகிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

  • 11:35 அர்ப்பணப் பேச்சு

  • 12:05 பாட்டு எண் 32

மதியம்

  • 1:20 இசை

  • 1:30 பாட்டு எண் 49

  • 1:35 அனுபவங்கள்

  • 1:45 காவற்கோபுர சுருக்கம்

  • 2:15 தொடர்பேச்சு: இவர்கள் யெகோவாவின் மனதை சந்தோஷப்படுத்துகிறார்கள்!

    • • இளம் பிள்ளைகள்

    • • சகோதரிகள்

    • • வயதானவர்கள்

  • 3:00 பாட்டு எண் 38, அறிவிப்புகள்

  • 3:10 யெகோவாவுக்கு சேவை செய்வதில் சந்தோஷத்தை அனுபவியுங்கள்

  • 3:55 பாட்டு எண் 118, ஜெபம்