பதில் கண்டுபிடியுங்கள்
1. நாம் எப்படிக் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கலாம்? (ஆதி. 2:1-3; எபி. 4:1, 11)
2. “கடவுளுடைய வார்த்தை” நம் வாழ்க்கையில் எப்படி வல்லமை செலுத்தும்? (1 தெ. 2:13; எபி. 4:12)
3. வழிநடத்துதலுக்காக நாம் ஏன் யெகோவாவையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்? (ஏசா. 26:7-9, 15, 20)
4. யெகோவா நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (1 பே. 1:13-15; 1 யோ. 5:3)
5. நாம் எப்படி யெகோவாவின் மனதை சந்தோஷப்படுத்தலாம்? (சங். 71:14, 15; ரோ. 12:2; 1 பே. 4:10)
6. யெகோவாவின் சேவையில் நாம் எப்படி சந்தோஷத்தை அனுபவிக்கலாம்? (யோவா. 5:17)
© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
CA-brpgm24-TL