பதில் கண்டுபிடியுங்கள்
1. நாம் எப்படி ‘யெகோவாவுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்’? (சங். 130:5, 6)
2. கஷ்டமான காலங்களில் நாம் எப்படி யெகோவாவுக்காக ஆவலோடு காத்திருக்கலாம்? (ஆப. 2:3, 4; 2 தீ. 4:2; லூக். 2:36-38)
3. யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கும் சமயத்தில் நாம் எப்படி நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தலாம்? (2 பே. 3:11-13)
4. சவால்களைச் சந்திக்கும்போது நாம் ஏன் யெகோவாவுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கலாம்? (சங். 62:1, 2, 8, 10; 68:6; 130:2-4)
5. ‘நீதிமான்களுக்கு கிடைக்கும் பலன்’ நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (சங். 58:11)
© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
CA-copgm24-TL