வெள்ளிக்கிழமை
‘அன்பு பொறுமை உள்ளது’—1 கொரிந்தியர் 13:4
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 66, ஜெபம்
-
9:40 சேர்மனின் பேச்சு: ஏன் ‘பொறுமையோடு இருக்க’ வேண்டும்? (யாக்கோபு 5:7, 8; கொலோசெயர் 1:9-11; 3:12)
-
10:10 தொடர்பேச்சு: “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது”
-
• யெகோவா நேரத்தை பார்க்கும் விதத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள் (பிரசங்கி 3:1-8, 11)
-
• நண்பர்களை சம்பாதிக்க நேரம் எடுக்கும் (நீதிமொழிகள் 17:17)
-
• கிறிஸ்தவர்களாக வளர்ச்சி அடைய நேரம் எடுக்கும் (மாற்கு 4:26-29)
-
• குறிக்கோள்களை அடைய நேரம் எடுக்கும் (பிரசங்கி 11:4, 6)
-
-
11:05 பாட்டு எண் 143, அறிவிப்புகள்
-
11:15 ஆடியோ நாடகம்: தாவீது யெகோவாவுக்காக காத்திருந்தார் (1 சாமுவேல் 24:2-15; 25:1-35; 26:2-12; சங்கீதம் 37:1-7)
-
11:45 கடவுளுடைய மகா பொறுமையை உயர்வாக மதியுங்கள் (ரோமர் 2:4, 6, 7; 2 பேதுரு 3:8, 9; வெளிப்படுத்துதல் 11:18)
-
12:15 பாட்டு எண் 147, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 17
-
1:50 இயேசுவைப்போல் பொறுமையோடு இருங்கள் (எபிரெயர் 12:2, 3)
-
2:10 தொடர்பேச்சு: பொறுமையால் வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
-
• ஆபிரகாம் மற்றும் சாராள் (எபிரெயர் 6:12)
-
• யோசேப்பு (ஆதியாகமம் 39:7-9)
-
• யோபு (யாக்கோபு 5:11)
-
• மொர்தெகாய் மற்றும் எஸ்தர் (எஸ்தர் 4:11-16)
-
• சகரியா மற்றும் எலிசபெத் (லூக்கா 1:6, 7)
-
• பவுல் (அப்போஸ்தலர் 14:21, 22)
-
-
3:10 பாட்டு எண் 11, அறிவிப்புகள்
-
3:20 தொடர்பேச்சு: யெகோவா எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்கிறவர் என்பதைப் படைப்புகள் எப்படிக் காட்டுகின்றன
-
• செடிகொடிகள் (மத்தேயு 24:32, 33)
-
• கடலில் வாழும் உயிரினங்கள் (2 கொரிந்தியர் 6:2)
-
• பறவைகள் (எரேமியா 8:7)
-
• பூச்சிகள் (நீதிமொழிகள் 6:6-8; 1 கொரிந்தியர் 9:26)
-
• நிலத்தில் வாழும் உயிரினங்கள் (பிரசங்கி 4:6; பிலிப்பியர் 1:9, 10)
-
-
4:20 “உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” (மத்தேயு 24:36; 25:13, 46)
-
4:55 பாட்டு எண் 27, முடிவு ஜெபம்