Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நல்ல செய்தியைச் சொல்வதற்கு நாம் வெட்கப்படுவதில்லை’

‘நல்ல செய்தியைச் சொல்வதற்கு நாம் வெட்கப்படுவதில்லை’

ரோமர் 1:16

காலை

  • 9:40 இசை

  • 9:50 பாட்டு எண் 67, ஜெபம்

  • 10:00 ‘நல்ல செய்தியைச் சொல்வதற்கு நாம் வெட்கப்படுவதில்லை’—ஏன்?

  • 10:15 நல்ல செய்தியின் பக்கம் நில்லுங்கள்

  • 10:30 “எதற்காகவும் வெட்கப்படாத வேலையாளாக” இருங்கள்

  • 10:55 பாட்டு எண் 73, அறிவிப்புகள்

  • 11:05 வல்லமையையும் அன்பையும் தெளிந்த புத்தியையும் காட்டுங்கள்

  • 11:35 ஞானஸ்நானப் பேச்சு: தொடர்ந்து ‘நல்ல செய்திக்கு அடிபணிந்து நடங்கள்’

  • 12:05 பாட்டு எண் 75

மதியம்

  • 1:20 இசை

  • 1:30 பாட்டு எண் 77

  • 1:35 அனுபவங்கள்

  • 1:45 காவற்கோபுர சுருக்கம்

  • 2:15 தொடர்பேச்சு: நாம் வெட்கப்படுவதில்லை . . .

    • • கடவுளுடைய ஒழுக்கநெறிகளை நினைத்து

    • • கடவுளுடைய அரசாங்கத்தை நினைத்து

    • • கடவுளால் நியமிக்கப்பட்டவர்களை நினைத்து

  • 3:00 பாட்டு எண் 40, அறிவிப்புகள்

  • 3:10 ‘யெகோவாவைப் பற்றிப் பெருமையாகப் பேசுங்கள்’

  • 3:55 பாட்டு எண் 7, ஜெபம்