Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

கேள்வி 4

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

“வெறுமையான இடத்தில் அவர் வானத்தை விரித்தார். பூமியை அந்தரத்தில் தொங்கவிட்டார்.”

யோபு 26:7

“எல்லா ஆறுகளும் கடலில் போய்க் கலந்தாலும், கடல் நிரம்பி வழிவதில்லை. உற்பத்தியான இடத்துக்கே ஆறுகள் போகின்றன, அங்கிருந்து மறுபடியும் ஓடிவருகின்றன.”

பிரசங்கி 1:7

“உருண்டையான பூமிக்கு மேலே கடவுள் குடியிருக்கிறார்.”

ஏசாயா 40:22