Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A6-B

பட்டியல்: வடக்கிலிருந்த பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் ராஜாக்கள் (பகுதி 2)

தெற்கு ராஜ்யத்தின் ராஜாக்கள் (தொடர்ச்சி)

கி.மு. 777

யோதாம்: 16 வருஷங்கள்

762

ஆகாஸ்: 16 வருஷங்கள்

746

எசேக்கியா: 29 வருஷங்கள்

716

மனாசே: 55 வருஷங்கள்

661

ஆமோன்: 2 வருஷங்கள்

659

யோசியா: 31 வருஷங்கள்

628

யோவாகாஸ்: 3 மாதங்கள்

யோயாக்கீம்: 11 வருஷங்கள்

618

யோயாக்கீன்: 3 மாதங்கள், 10 நாட்கள்

617

சிதேக்கியா: 11 வருஷங்கள்

607

நேபுகாத்நேச்சார் தலைமையில் வரும் பாபிலோனிய படை எருசலேமையும் ஆலயத்தையும் அழிக்கிறது. தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்களில் கடைசியாகப் பூமியில் ஆட்சி செய்கிற சிதேக்கியா பதவி இழக்கிறார்

வடக்கு ராஜ்யத்தின் ராஜாக்கள் (தொடர்ச்சி)

சுமார் கி.மு. 803

சகரியா: பதிவின்படி ஆட்சிக்காலம் 6 மாதங்கள் மட்டுமே

ஏதோவொரு விதத்தில், சகரியா ஆட்சி செய்ய ஆரம்பித்தார்; ஆனால் அநேகமாக, சுமார் 792 வரை அவருக்கு ராஜ அதிகாரம் முழுமையாகக் கிடைக்கவில்லை

சுமார் 791

சல்லூம்: 1 மாதம்

மெனாகேம்: 10 வருஷங்கள்

சுமார் 780

பெக்காகியா: 2 வருஷங்கள்

சுமார் 778

பெக்கா: 20 வருஷங்கள்

சுமார் 758

ஓசெயா: சுமார் 748-லிருந்து 9 ஆண்டுகள்

சுமார் 748

சுமார் 748-ல் ஓசெயாவின் கைக்கு ஆட்சி முழுமையாக வந்திருக்கலாம் அல்லது அவருடைய ஆட்சிக்கு அசீரிய பேரரசன் மூன்றாம் திகிலாத்பிலேசரின் ஆதரவு கிடைத்திருக்கலாம்

740

சமாரியாவை அசீரியா கைப்பற்றி, இஸ்ரவேலை ஆதிக்கம் செய்கிறது; இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யம் முடிவுக்கு வருகிறது

  • தீர்க்கதரிசிகளின் பட்டியல்

  • ஏசாயா

  • மீகா

  • செப்பனியா

  • எரேமியா

  • நாகூம்

  • ஆபகூக்

  • தானியேல்

  • எசேக்கியேல்

  • ஒபதியா

  • ஓசியா